இஸ்லாமாபாத் இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க தூதர் ரேமாண்ட் டேவிஸ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி லாகூரிலிருந்து காரில் வந்து கொண்டிருந்த அமெரிக்க தூதர்
ரேமாண்ட் டேவிஸ் (37). இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தனர். அவர்களை கொள்ளையர்கள் என நினைத்து தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு கோட்லக்பதாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சஹாரியா சட்டத்தின் கீழ் டேவிஸ் மீது லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தற்காப்புகாக சுட்டுக்கொன்றதாக டேவிஸ் கூறினாலும், டேவிசை அமெரிக்காவின் உளவாளி என்றும், குற்றம்சாட்டியது. டேவிசை விடுவிக்க அமரிக்கா எவ்வளவோ முயற்சி செய்துவந்தது.

இந்நிலையில் கொலையான இரு பாகிஸ்தானியர்களின் உறவினர்களில் குடும்பத்தினர் 18 பேர் நேற்று நீதிமன்ற விசாரணக்கு ஆஜராயினர். அப்போது டேவிஸ் தாங்கள் மன்னித்துவிட்டதாகவும், அதற்கு இழப்பீடாக 200 மில்லியன் டாலர் நட்ட ஈடு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரேமாண்ட் டேவிஸ் விடுதலை செய்யபடுவதாக லாகூர நீதிமன்றம் கூறியது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்டன் கூறுகையில், டேவிசை விடுதலை செய்வதற்ககு அமெரிக்க அரசு , 200 மில்லியன் நட்டஈடு கொடுக்கவில்லை என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக