தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வ‌ன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ‌ன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.12.11

த‌‌‌மிழ‌ர்க‌ள் கடைக‌ள் உடை‌ப்பு; க‌ம்ப‌த்‌தி‌ல் கேரள கடைக‌ள் நொறு‌ங்‌கியது


மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு அணை ‌விவகார‌த்த‌ி‌ல் குமு‌ளி‌யி‌ல் உ‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் கடைக‌ள் உடை‌க்க‌ப்ப‌ட்டது. இத‌ற்கு ப‌திலடி கொடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் க‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள மலையா‌ளிக‌ளி‌ன் கடைகளை த‌மிழ‌ர்க‌ள் அடி‌த்து நொறு‌க்‌கின‌ர் வி‌ஸ்வரூப‌ம் எடு‌த்து வரு‌ம் முல்லைப் பெரியாறு அணை தொட‌ர்பாக இரு மா‌நில எ‌ல்லை‌யி‌ல் வ‌ன்முறை ஏ‌ற்ப‌ட்டு வரு‌கிறது. நேற்‌றிரவு குமுளியில்