அமெரிக்காவில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம்வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது தொடர்ந்தால் தாங்களும் அதே போன்று பதிலடி கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.2009ம் ஆண்டு கலாம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போதும், இதே போன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.