சென்னை, செப். 1 தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக கவர்னராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய கவர்னர் நியமிக்கப்படாத