தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நைஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நைஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.11.11

கடாபி மகனுக்கு தஞ்சம் அளிக்க நைஜர் சம்மதம்!

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் நைஜர் சாடி கடாபி நைஜர் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக 8 மாத காலம் போராட்டம் நடந்து வந்த நிலையில், சிர்த் நகரில் புரட்சி படையினரால் கடாபி கொல்லப்பட்டார்.