அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி உள்ளது. இதனை வெள்ளை மாளிகளைத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வந்த அமெரிக்க வீரர்களை, பாகிஸ்தானை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நியூயார்க்