உறுப்பினர்களை கொண்ட, Municipal Corporation of Delhi (M.C.D) டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று (19/03/12) துவங்கவிருக்கிறது. உ.பி,யை தொடர்ந்து நடக்கும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் "பாட்லா ஹவுஸ்" போலி என்கவுண்டருக்கு, பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர், பாதிக்கப்பட்ட மக்கள். காங்கிரஸ் கட்சியின் கையாலாகத்தனத்தால், ஒரு பக்கம் "காவி பயங்கரவாதம்" என்று