தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.12.11

ராணுவ உடையில் சென்று, போர் ஒத்திகையையும் பார்வையிட்டார் பிரதீபா பட்டீல்


ஜனாதிபதி பிரதீபா பட்டீல் டாங்கிப்படை ராணுவ வீரர்கள் அணியும் கவச உடை அணிந்து, ராணுவ டாங்கியில் சென்று போர் ஒத்திகையை பார்வையிட்டார்.ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே நகரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், போர் விமானிகள் அணியும் பாதுகாப்பு உடை அணிந்து, சுகோய்-30 எம்.கே.ஐ. என்ற முன்னணி போர் விமானத்தில் பறந்தார். இது ஒரு சாதனையாக அறிவிக்கப்பட்டது.நேற்று அவர் 2-வது சாதனை ஒன்றை படைத்தார். ராணுவ டாங்கியில் வீரர்கள் அணியும் கறுப்பு நிறத்திலான முழு கவச அங்கியை அணிந்து கொண்டு,