தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சொத்து குவிப்புவழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொத்து குவிப்புவழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.7.11

ஜெ.- சசி நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:கடந்த 1991-96 ஆண்டுகளில் தமிழக முதல்வராக பதவி வகித்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக மராத்தான் வேகத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கின் சாட்சி விசாரணை அண்மையில் முடிவுற்றது. இந்நிலையில் வருகிற 27-ஆம் தேதி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில்