தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.8.12

சாப்பிடும்போது செல்போன் பேசாதவர்களுக்கு சலுகை: அமெரிக்க ஓட்டல் நூதன அறிவிப்பு


அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஈவா என் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளர் மா ர்கோல்டு ஒரு நூதன அறிவிப்பை வெளி யிட்டுள்ளா ர்அதன்படி தங்களின் ஓட்டலுக்கு சாப்பிட வருபவர் கள் அவர் களது செல்போன்களை உடன் எடுத்து செ ல்லக்கூடாது. அதை ஓட்டல் ஊ ழியர்களிடம் ஒப்ப டைத்து
விட வேண்டும். அவ்வாறு செய்யும் வாடிக் கை யாளர்கள் சாப்பிடும் உணவின் விலையில் 5 சத வீதம் தள்ளுபடி செய்யப்ப டும் என தெரிவித்துள்ளார்செல்போனில் பேசிக் கொண்டே வாடிக்கையா ளர்க ள் சாப்பிடும்போது அருகில் உணவருந்துபவர்களுக் கும் அது இடையூ று ஏற்படுத்தும்.மேலும் சிலர் தங்களது செல்போன்களின் மூ லம் பல கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். அது மற்றவர்களின் நல்ல சிந்தனையை கெடுக்கிறது

எனவே இதுபோன்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் கோல்டு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார்

0 கருத்துகள்: