தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.5.12

பொருளாதாரத்தில் டாப் 10 வரிசைக்கு வரும் இந்தியா

நாடுகளின் பொருளாதார நிலை மொத்த உள்நாட்டு உற்ப த்தி (ஜிடிபி) அடிப்படையில் கணிக்கப்படுகிறது. ஜிடிபி வள ர்ச்சியை 2000 முதல் 2017ம் ஆண்டு வரை பின்தொடர்ந்து க ணிக்கும் ஆய்வை, பார்ச்சூன் பொருளாதார இதழ் மேற் கொண்டுள்ளது.அதன்படி, உலகின் டாப் 10 பெரிய பொரு ளாதார நாடுகள் பட்டியலில் இப்போது இந்தியா இல்லை .ஆனால், ரூ.106 லட்சம் கோடி ஜிடிபி இலக்கை அடைந்து அடுத்த ஆண்டு அந்த பட்டியலின் 10வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று
கணித்துள்ளது.அதன்படி, 2015ம் ஆண்டில் இந்திய மொத்த உற்பத்தி ரூ.153லட்சம்
கோடியாக இருக்கும்.இந்தப் பட்டியலில் அமெரிக்கா அடுத்த ஆண்டில் ரூ.858 லட்சம் கோடி உற்பத்தியுடன் முதலிடத்தில் தொடரும். சீனா ரூ.467 லட்சம் கோடியுடன் 2வது இடத்தில் நீடிக்கும்.


அடுத்தடுத்த இடங்களில் முறையே ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, இத்தாலி ஆகியவை இருக்கும்.

0 கருத்துகள்: