தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.6.11

ஈராக் மருத்துவமனை, மசூதியில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி; 72 பேர் படுகாயம்


ஈராக், ஜூன். 5-  ஈராக் மத்திய பகுதியான திகிரிட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மறைத்து வகைக்கப்பட்டிருந்த வெடிக்குண்டு வெடித்து 19 பேர் பலியானர். 72 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் திகிரிட் பகுதியில் உள்ள மசூதியில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 வெடிகுண்டுகள்
வெடித்ததில் 60 பேர் காயம் அடைந்தனர், 5 பேர் பலியாகினர். மேலும் கடந்த மாதம் மட்டும் குண்டு வெடிப்பில் 177 பேர் பலியாகியுள்ளதாக அங்குள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: