தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.5.11

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்களின் முகவரி

சென்னை பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை அரசு மற்றும் தனியார் இணையதளங்களில் தெரிந்து கொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் முக்கிய இணையதளங்களின் முகவரி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்: