ஐ.நாவின் தீர்மானம் லிபியா மீதான வான் தாக்குதலுக்கு அனுமதி அளித்தாலும் அதைப் புறந்தள்ளி மேலை நாடுகளின் படை வீரர்கள் லிபியாவின் தரையில் இறங்கிவிட்டார்கள். மேற்படி தகவலை டேனிஸ் போரியல் ஆய்வாளர் எஸ்பன் செலிங் லாசன் டேனிஸ் தொலைக்காட்சி சேவை இரண்டிற்கு தெரிவித்துள்ளார். இந்தப் படையினர் தாக்குதல் நடவடிக்கையை செய்வதற்காக களமிறங்கவில்லை. ஆனால் லிபியாவின் போர் நிலமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவே அங்கு போயுள்ளார்கள். தரையில் நிலவும்25.3.11
மேலை நாட்டுப்படைகள் லிபியா தரையில் இறங்கிவிட்டன
ஐ.நாவின் தீர்மானம் லிபியா மீதான வான் தாக்குதலுக்கு அனுமதி அளித்தாலும் அதைப் புறந்தள்ளி மேலை நாடுகளின் படை வீரர்கள் லிபியாவின் தரையில் இறங்கிவிட்டார்கள். மேற்படி தகவலை டேனிஸ் போரியல் ஆய்வாளர் எஸ்பன் செலிங் லாசன் டேனிஸ் தொலைக்காட்சி சேவை இரண்டிற்கு தெரிவித்துள்ளார். இந்தப் படையினர் தாக்குதல் நடவடிக்கையை செய்வதற்காக களமிறங்கவில்லை. ஆனால் லிபியாவின் போர் நிலமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவே அங்கு போயுள்ளார்கள். தரையில் நிலவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக