லிபியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளை அடுத்து அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய
முஅம்மர் கடாபியின் மகன் சிலர் உள்நாட்டு யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எனினும் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் எச்சரித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது
எகிப்து , துனிஷியா போன்று எமது நாடு இல்லை என்று தெரிவித்த அவர், தனது தந்தை
எங்கேயும் ஓடவில்லை இராணுவத்தின் உதவியுடன் இங்கேயே இருப்பதாகவும், இறுதி புல்லட் இருக்கும் வரை இறுதி நேரம் வரை போராட போவதாகவும் தெரிவித்துள்ளதாகவும்எகிப்து , துனிஷியா போன்று எமது நாடு இல்லை என்று தெரிவித்த அவர், தனது தந்தை
எனினும் இராணுவத்தினர் தவறிழைத்துள்ளதாகவும் இதுவரை 98 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 200 பேருக்கு மேற்பட்டோர் இறந்துவிட்டதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளதாக அல்ஜசீரா .தெரிவித்தது
நன்றி:தமிழ் மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக