பெங்களூர்: பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி அளித்தது கர்நாடக போலீசில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘
கோர்ட்டில் எல்லா விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; நித்யானந்தா,
ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோ உண்மை தான்’ என்று போலீஸ் மீண்டும் உறுதி கூறியுள்ளது. சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சென்னை போலீசில் கொடுத்துள்ள புகாரில், தாங்கள் நெருக்கமாக இருப்பது போல் கடந்தாண்டு வெளியான