277 தலித்துகளை கூட்டுப்படுகொலை செய்த ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி பயங்கரவாத அமைப்பின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் என்ற முக்கியாஜிக்கு ஜஹனாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
60 வயதான சிங்கின் மீது கூட்டுப்படு கொலைக்கு தலைமை வகித்தது உள்பட 22 க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 வழக்குகள்முக்கியமானவை,