தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
டிசம்பர் 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிசம்பர் 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.12.11

டிசம்பர் – 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்! ஓர் அலசல் கட்டுரை

அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!

பாபர் மசூதி இந்துமதவெறியர்களால் இடிக்கப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. அன்று இடிக்கப்பட்ட உடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. இடிக்கப்பட்ட உடன் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

6.12.11

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு: நீதியை எதிர்பார்த்து முஸ்லிம் சமூகம்


புதுடெல்லி:மதசார்பற்ற இந்தியாவின் சின்னமாக விளங்கிய பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து தள்ளப்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவுறுகிறது.ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கங்கள், நீதித்துறை ஆகியவற்றின் வெளிப்படையான, மறைமுகமான ஆதரவுடன் அரங்கேற்றப்பட்ட அந்த பாசிச பயங்கரவாதம்