கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் குழுவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு