தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
உலகத்தின் மிகப்பெரிய பணக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத்தின் மிகப்பெரிய பணக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.10.11

உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே : ரைம்ஸ்


உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே என்று ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் சொத்துக்களை லிபிய அரசின் உயர்மட்ட ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போதய கணக்குகளின்படி அவருடைய சொத்து 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ளது.