எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி பதிவாகியுள்ள வாக்குகளில் 40 சதவிகிதத்தை பெற்று முன்னிலையில் உள்ளது.இந்தக் கட்சி எகிப்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் சகோதரத்துவம் (இஹ்வானுல் முஸ்லிமீன்) என்ற இஸ்லாமிய அமைப்பின் கட்சியாகும். மக்கள் தங்களின்