தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அமெரிக்க இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.11.11

இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கியது அமெரிக்க இணையதளம்.


இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்க அரசின் இணையதளத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரைபடம் நீக்கப்பட்டது. அமெரிக்காவின் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட் என்ற துறையின் இணையதளத்தில் உலக நாடுகளின் வரைபடம் (மேப்) வெளியிடப்பட்டது.