தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.6.12

கூத்தாநல்லூர் மேனிலை பள்ளிகள் SSLC தேர்வில் சாதனை


மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் ஆ ங்கில வழி கல்வி பாடபிரிவில் 100 சதவிதம் தேர்ச் சி! தமிழ் வழி பாட பிரிவில் 99 சதவிதம் தேர்ச்சி !! ஆக்ஸ்போர்ட் மேனிலை பள்ளி மாணவ மாணவி யர் 98 சதவிதம் தேர்ச்சி ! OXFORD இப்பள்ளியில் 469 மதிப்பெண் பெற்று A.M நூருல் ஹுதா முதலிடத்தி ல் வெற்றி பெற்றுள்ளார் .இது தவிர 15 மாணவ மா ணவியர் 450 கு மேல் மதிப்பெண்
பெற்றுள்ளது குறுப்பிட தக்கதாகும் . ஏறக்குறைய 50 மாணவ மாணவியர் இப்பள்ளியில் தேர்வெழுதினர் .

மன்ப உல் உலா மேனிலை பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் முஹமது சிக்கந்தர் பாஷா 470 மதிப்பெண் பெற்று வாகை சூடினார். இது தவிர இப்பள்ளியில் 3 மாணவர்கள் சோசியல் சயின்ஸில் 100 மார்க் மேத்ஸ் ஒரு மாணவர் 100 மார்க் . ஏறக்குறைய பத்து லெட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 54,500 மாணவ மாணவியர் மட்டும் சென்டம் என்று சொல்லகூடிய 100 ku 100 மார்க் வாங்கியவர்கள்.இதிலே 4 மாணவர்கள் நமது மன்ப உல் உலா மாணிக்கங்கள் 
மட்டிலா மகிழ்ச்சியின் அடையாளங்கள் !

இப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் 109 மாணவர்கள் SSLC தேர்வெழுதி 108 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .

இங்கிலீஷ் மீடியத்தில் 37 மாணவர்கள் 37 பெரும் வெற்றி .

அதே நேரத்தில் அரசு ஆண்கள் மேனிலை பள்ளியில் 71 % வெற்றியும் அரசும் பெண்கள் மேனிலை பள்ளியில் 76 % தேர்ச்சியும் பெற்றுள்ளனர் .

நேஷனல் இங்கிலீஷ் ஸ்கூலில் 100 சதவிதம் வெற்றி பெற்றுள்ளது அதாவது (16 கு 16 ) மற்றெரு மைல் கல்லாகும் .       நன்றி:KNR டைம்ஸ்

0 கருத்துகள்: