தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.9.11

லிபியா அதிபர் கடாபியை கைது செய்ய இன்டர்போல் உத்தரவு

திரிபோலி, செப். 11-   நாட்டைவிட்டு தப்பி ஓடிய லிபியா அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் அல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்ய சர்வதேச காவல் படையான இன்டர்போல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்கள் எந்த நாட்டில் பதுங்கியுள்ளனர் என்பது குறித்து
உறுதியாக எதுவும் தெரியவராத நிலையில், இவர்களை கண்டால் கைது செய்யுமாறு தனது அமைப்பில் இடம்பெற்றுள்ள 188 நாடுகளையும் இன்டர்போல் உசார்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: