தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.9.11

நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்?


இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் இடம்பெறும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவலொன்று கிடைத்துள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு
வந்த நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 கருத்துகள்: