துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் அறக்கொடை நிறுவனங்களின் இயக்குநரகமான இஸ்லாமிய விவகாரம் மற்றும் அறக்கொடை பணிகள் துறை இவ்வாண்டு ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் ரமலான் பெருநாள் தினத்திற்கு முந்தைய தர்மத்தின் தொகையை 15 திர்ஹமாக நிர்ணயித்துள்ளது.
ஸக்காத்துல் ஃபித்ர் என அழைக்கப்படும்
பெருநாளைக்கு முந்தைய தர்மம் ஓரளவு வசதிகொண்ட ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும் ஸக்காத் என்ற தர்மத்திலிருந்து வேறுபட்டதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக