கொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான
3.8.12
மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்
மியான்மாரின் சிறுபான்மையினத்தவரும் அந்நாட் டின் உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இன ங்களில் அடங்காதவர்களுமான ரோஹிங்கியா இன முஸ்லிம் மக்கள் சிலர் அகதிகளாக சமீபத்தில் இந்தி யாவில் அடைக்கலமாகியுள்ளனர்.இதன் போது இவ ர்கள் தமது நாட்டில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டதை எடுத்துக் கூறியுள்ளனர்.மியான்மாரில் வா ழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குக் குடியுரிமை கிடையாது. இவர்கள் கல்வி
சவுதி அரேபியா முன்வைத்த சிரியா மீதான ஐ.நா வின் தீர்மானத்தை ரஷ்யா எதிர்க்கும்
சிரிய போர் தொடர்பாக சவுதி அரேபியா முன்வை த்து ஐ.நா பொதுக் கூட்டத்தொடரில் வியாழன்று அ னுமதிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ரஷ்யா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இ தற்குக் காரணமாக இத்தீர்மானம் பக்கச் சார்பானதா கவும் சிரிய அதிபர் பஷார் அல் - அஸாட்டின் அரசா ங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிப் படையினரின்போரை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என ரஷ்யா தெரிவித்து ள்ளது.முன்னதாக ஐ.நா
2013 நவம்பரில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இந்தியா
2.8.12
ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலும் வெளியேறியது பிரான்ஸ் படை
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆட் சியை அகற்றி அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தலைமையிலான “நேட்டோ” படைகள் கடந்த 2002-ம் ஆண்டு அங்கு முகாமிட்டன. கடந்த 10 ஆண்டுக ளாக அங்கு தங்கியிருந்து தலிபான் மற்றும் அல்கொ ய்தா போராளிகளுடன் போரிட்டு வருகின்றனர்.தலி பான்களின் ஆட்சி அகற்றப்பட்ட நிலையில் தற் போது அங்கு கர்சாய் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. அதை தொடர்ந்து நேட்டோ படைகள்
பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தயார்:தமிழக அரசு
சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டதன் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய பா துகாப்பு நெறிமுறைகள் அடங்கிய பட்டியல் தயாரிக் கப் பட்டுவிட்டதாகவும் இந்த பாதுகாப்பு நெறிமு றைப் பட்டியல் நாளை சென்னை உயர்நீதி மன்றத் தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்படவிரு ப்பதாகவும் தெரிகிறது.கடந்த புதன்கிழமை பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து விபத்துக் குள்ளான சிறுமி சுருதி அந்த பள்ளிப்
அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கி சூடு: 12 பேரை கொன்றவனுக்கு மரணதண்டனை கிடைக்க வாய்ப்பு
சமீபத்தில் கொலராடோ அருகிலுள்ள டென்வர் சினி மா மாலில் ஜூலை 20- ஆம் தேதி பேட்மேன்- 3 திரை ப்படம் திரையிடப்பட்டது. அப்போது பட்டதாரி வாலி பரான ஜேம்ஸ் ஹோம்ஸ் கண்மூடித்தனமாக சுட்ட தில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்ப ட்டோர் படுகாயமடைந்தனர். மிக மோசமான கொ லைக் குற்றவாளியாக ஜேம்ஸ் ஹோம்ஸ் மீதான கொலைகுற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்ட னை பெறுவான் என்று கூறப்படுகிறது. இந்த மிக மோசமான படுகொலைக்குப் பிறகு
சீனர்களின் சந்திரமண்டலப் பயண பணிகள் ஆரம்பம்
சூரியக் கதிர் படையெடுப்பின் பின்னர் யாழ்ப்பாண த்தில் இராமலிங்கம் ஏற்றிய நந்திக்கொடி காணாம ல் போனது போல அமெரிக்கர்கள் சந்திரனில் 1969 ஏற்றிய கொடி காணாமல் போனது நேற்றைய கூத் தாட்டமாகும்.இப்போது சீனர்களின் காலம் வந்துள் து..இன்று அதிகாலை ஐரோப்பாவில் வெளியான செய்திகள் சீனாவின் சந்திரமண்டலப் பயணத்திற்கா ன பணிகள் ஆரம்பித்துவிட்டன என்று தெரிவித்துள் ளன.அடுத்த ஆண்டு சீனாவின் விண்வெளி வீரர்கள் சந்திரத் தரையில் கால் பதி
1.8.12
குவைத் : பர்மா தூதரை வெளியேற்றுங்கள் : எம்.பி ஆவேசம்
குவைத் : பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில் நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில் எங்கு வேண்டுமா
குஜராத் கலவர வழக்கு - 21 பேருக்கு ஆயுள் தண்டனை!
குஜராத் கலவரத்தின் போது தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டு க் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயு ள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டு த் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆ ம் தேதியன்று விஸ்நகரின் தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை ச் சேர்ந்த 65 வயதுடையபெண் மற்றும் நான்கு
சவுதி அரேபியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதன் மூலம் அந்த புகையை சுவாசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய் களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொது இடங் களில் சிகரெட் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள் ளன. இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவு ம் இதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி அரசு அலு வலகங்கள், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூ டாது. மேலும், ஓட்டல்கள், காபி ஷாப்கள், சூப்பர் மா ர்க்கெட்டுகள், பெரு வணிக வளாகங்கள் (மால்கள்) உள்ளிட்ட இடங்களிலும் சிகரெட் பிடிக்க்கூடாது.
இவை தவிர குழாய் (பைப்) மூலம் புகையிலையை திணித்து
இவை தவிர குழாய் (பைப்) மூலம் புகையிலையை திணித்து
சந்திரனில் நடப்பட்ட ஆறு கொடிகளில் அமெரிக்க கொடி மட்டுமே பறக்கிறது. நாசா தகவல்
சந்திரனில் நாட்டப்பட்ட அமெரிக்க கொடி இன்னும் பறந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.கடந்த 1969ம் ஆண்டு அமெரிக்காவின் "அப்போலோ- 11 விண்கலம் சந்திரனை சென்றடைந் த போது, நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான விண் வெளி வீரர்கள் அங்கு அமெரிக்க கொடிகளை நட்டு வைத்தனர்.புவிவட்டபாதையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வு கேமரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள படத்தில், சந்திரனில் நடப்பட்ட கொடி
பேட்மான் கொலையாளி மீது 142 குற்றங்கள்
அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரைய ரங்கில் படுகொலை புரிந்த சந்தேக நபர் ஜேம்ஸ் கொலம் மீது 142 குற்றங்களை போலீசார் சுமத்தியுள் ளனர்.12 பேரை கொலை செய்தது, 58 பேரைகொல்ல முயன்று படுகாயப்படுத்தியது, திரைப்பட அரங்கினு ள் இரண்டு நச்சுப் புகை குண்டுகளை வீசியது, மே ல்நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலவரமூ ட்டியது, ஒட்டுமொத்த பார்வையாளரையும் சுட்டு வீழ்த்த முயன்றது, சகட்டுமேனிக்கு துப்பாக்கி பிர யோகம் செய்தது, அதற்கான பல மாதங்கள் திட்டமிட்டது,
மொபைல் திருட்டு குற்றம் தொடர்பாக 'தி சன்' நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் கைது
இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'தி சன்' இன் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான 51 வயதுடைய 'நிக் பார்க்கெர்' என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள் ளைக் குற்றம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் புல னாய்வுத் துறையின் ஆப்பரேஷன் 'டுலெட்டா' மூல ம் இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.இவர் நேற்று காலை 10 மணிக்கு திருடப்பட்ட
சிரியா அலிப்போ நகரத்தில் தொடர்ந்து நடக்கிறது மோதல்
சிரிய அலிப்போ நகரத்தில் இன்று செவ்வாயும் தொ டர்ந்து மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன.ஐ.நாவி ன் போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் மீது சிரியப் படை தாக்குதல் நடாத்தி பலர் காமடைந்துள்ளதாக பான் கி மூன் சற்று முன்னர் அறிக்கை வெளியிட்டு ள்ளார்.ஆஸாட் றெஜீம் பதவி விலகி செல்ல வேண் டுமானால் அலிப்போ நகரத்தை போராளிகள் கட்டு ப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.இந் த நகரம் சிரிய தலைநகரில் மக்கள் தொகை கூடிய பாரிய
31.7.12
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியல்ல -ரவூப் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சி யல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அர வணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அத ன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம் பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரணவீர திஸா நாயக்கவை ஆதரித்து தெஹியத்தகண்டிய மகாவலி ‘சீ” வலயத்தில் உள்ள
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 32 பேர் பலி
டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிரு ந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 32 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
ஆப்கானின் சாக் மாவட்ட ஆளுநர் தலிபான்களால் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து 35Km மேற் கே வர்டாக் மாகாணத்தில் அமைந்துள்ள சாக் மாவ ட்டத்தின் ஆளுநர் (Governor)முஹம்மட் இஸ்மால் வாஃபா நேற்று ஞாயிற்றுக் கிழமை இனம் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளா ர்இவர் தனது அலுவலகத்திற்கு காலை காரில் சென் று கொண்டிருக்கும் போது நடு வீதியில் தலிபான்க ளால் இடைமறிக்கப் பட்டு துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டது. இதில் ஆளுநர் தலத்திலேயே கொல்லப் பட் டதுடன் அவர் மகன்
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 204 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த மெகா விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். தொடக்க மூன்று நாட்களில் இந்தியாவுக்கு பெரிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)





.jpg)
.jpg)







