ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இந்தியாவுக் குள் அனுமதிக்க தாரூல் உலூம் தேவ்பந்த் எதிர்ப்புதெ ரிவித்துள்ளது.ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவி ல் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ளவிருக்கிறார்.ஆனா ல் அவரது விசாவை ரத்து செய்யுமாறு தாரூல் உலூம் தேவ்பந்த் , பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது.