டெஹரான்(Tehran's) அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர ஓமனும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜெர்மனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டர்வெல்(Guido Westerwelle) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் சுல்தான் கபூஸ் அவர்களை சந்தித்து பேசினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு வெஸ்ட்டர்வெல், ஈரான் நாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைக
28.3.12
அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!
தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான
ரஜோனாவுக்கு 31ம் திகதி தூக்கு : பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரிப்பு
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் படு கொலை வழக்கில் பல்வந்த் சிங்க் ரஜோனாவுக்கு எதி ர்வரும் மார்ச் 31ம் திகதி தூக்குத்தண்டனையை நிறை வேற்றுமாறு பாட்டியாலா சிறைக்கு சண்டிகார் சிறப் பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அம்மாநில த்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.ரஜோனாவின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சீக்கிய உயரிய சமூக அமைப்புக்கள் இன்று பல இடங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதுடன்
சிரிய மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு கோரி கோஃபி அனான் சீனாவுக்கு விஜயம்
சிரியாவில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கா க ஐ.நா மற்றும் அரபு லீக் நாடுகளின் நல்லெண்ண தூது வர் கோஃபி அனான் இன்று பீஜிங்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார்.சிரியாவில் போர்நிறுத்த உடன்படிக் கையை அமல்படுத்தும் வகையில் கோஃபி அனான் பரி ந்துரைத்துள்ள புதிய திட்ட அறிக்கைக்கு ரஷ்யா ஆதர வு தெரிவித்திருந்ததுடன், சிரியாவில்
துலூஸ் கொலையாளி பற்றிய வீடியோ அல் ஜசீராவுக்கு கிடைத்துள்ளது?
7 பேரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டின் கீழ் சுற்றிவ ளைப்பின் போது படுகொலை செய்யப்பட்டபிரான்ஸ் இளைஞர் மெரா மொஹ்மட்,பதிவு செய்திருந்த வீடி யோ ஒன்று அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு கிடைத்து ள்ளதாக காவற்துறை தகவல்களை மேற்கோள் காட் டி La parisien daily தகவல் வெளியிட்டுள்ளது. காவற்து றையினரால் மெராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒ ரு மெமரி ஸ்டிக்கில் வீடியோ காட்சிகள் அடங்கியி ருப்பதாகவும் எனினும் அது காவற்துறையினரின் கைகளுக்கு சென்றடைய முன்னர்
போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1

போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள்.ஏற் கனவே 4தமிழ்மீடியா இணையத்தளத்தின் தொழில்நுட்ப பகுதியில்
கனடா: கடத்திய குழந்தையை 4 நாட்களுக்கு பின் வீட்டில் திரும்ப ஒப்படைத்த திருடன் கைது.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கீனன் ஹீபர்ட் என்ற மூன்று வயது சிறுவனை நள்ளிரவில் கடத்திச் சென்ற திருடன், நான்கு நாட்களுக்கு பின்பு சிறுவனை வீட்டில் வந்து ஒப்படைத்துள்ளான்.கிரான்புரூக் நீதிமன்றத்தில் இந்தக் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராண்டால் ஹோப்பே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்தல்,
27.3.12
சீன பிரதமரின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற முன்பு தீக்குளிப்பு!
சீன பிரதமரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய பாராளுமன்ற முன்றலில் திபெத்திய இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இவ்வார இறுதியில் சீன பிரதமர் ஹூ ஜிண்டா இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் திபெத் மீது சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், சீன பிரதமரின் வருகை எதிர்த்தும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:55 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய விஜயம்,
சீன பிரதமர்,
தீக்குளிப்பு
முஸ்லிம் இட ஒதுக்கீடு : கலவரம் ஏற்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் முடிவு!
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், ஹிந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எடுத்து சொல்லி, ஹிந்துக்களை விழிப்படைய செய்யப் போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.இதர பிற்படுத்தப்பட்ட மக்ககளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போல, தற்போது அதில் முஸ்லிம்களுக்கான பங்களிப்பாக, 4.5% இட ஒதுக்கீடு வழங்கிய, மத்திய அரசின் முடிவை கண்டித்து, நாடு முழுவதும் ஏப்ரல், 9ந்தெதி முதல் 16ந்தேதி வரை பிரச்சாரம் செய்யப்போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இட ஒதுக்கீடு,
மதக்கலவரம்,
முஸ்லிம்கள்,
விசுவ ஹிந்து பரிஷத்
அணு ஆயுதப் பயங்கரவாதம் ஒரு பூச்சாண்டி வேலை நிபுணர்கள்
தற்போது தென் கெரியாவில் கூடியுள்ள உலகின் முக்கி ய நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதம் அணு ஆயுத த்தை ஏந்தினால் என்ன செய்வதென ஆராயும் மாநாட் டை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தமாநாட்டில் பங்கேற்கப்போன அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வட – தென் கொரிய எல்லையின் இராணுவ சூனியப் பகுதிக் கு சென்று, தொலை நோக்கி மூலம் வடகொரியாவை பார்த்த செய்தி உலகப் பத்திரிகைகளில் முன்னணி இட த்தைப் பிடித்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு ஆயுதம்,
நிபுணர்கள்,
பயங்கரவாதம்
தனது 1.3 பில்லியன் கார்களை மீளக்கோரியுள்ள BMW கார் நிறுவனம்
உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜேர்மனியின் BMW கார் நிறுவனம், சந்தைக்கு வந்த தனது 1.3 மில்லியன் கார் மாதிரிகளை மீள பெற்றுக்கொள்ள மு ன்வந்துள்ளது.2003-2010 காலப்பகுதியில், சந்தைக்கு வந்த BMW நிறுவனத்தின் 5 மற்றும் 6 Series கார்களின் மின்கல ன் (Battery) கேபிள் கவசங்கள் தவறுதலான முறையில் பொ ருத்தப்பட்டுள்ளதால் அவற்றின் எந்திரங்கள் இயங்க மறுப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் கார் தீப்பிடிக்கும் சந்
எகிப்து கால்பந்து போட்டியில் மீண்டும் கலவரம்; 13 வயது சிறுவன் பலி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எகிப்து,
கலவரம்,
கால்பந்து போட்டி
அனுபவமில்லாத வடகொரிய தலைவரை தவறாக வழிநடத்துபவர் யார்? ஒபாமா
அனுபவம் இல்லாத ஒரு இளம் தலைவர் வடகொரியாவின் அ திபராக உள்ள நிலையில், அந்த நாட்டை வழிநடத்துவது யார் என அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வி எழுப்பி உள்ளார். அணு ஆயுத உற்பத்தியை தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தெ ன்கொரியாவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாடு இன்று ந டைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன் மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் மெட்வ தேவ் உள்ளிட்ட தலைவர்கள் சியோல் சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் தென்
பெண் குழந்தைகளை பெற்றதால் தீக்கிரையாக்கப்பட்ட பெண்!
பஹாரம்பூர்:தொடர்சியாக பெண் குழந்தைகளை பெற்றதால் இளம்பெண்ணை கணவனும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்துள்ளனர். இக்கொடூர சம்பவம் மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வாக்ராமில் நடந்தேறியுள்ளது.ருபாலி பீபி என்ற 25 வயது பெண்மணி கொலைச் செய்யப்பட்டுள்ளார். இவருடைய தீயில் எரிந்துபோன உடல் பின்னர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீக்கிரையாக்கப்பட்ட பெண்,
பெண் குழந்தை
26.3.12
தடையில்லா மின்சாரம் சாத்தியமா? சாத்தியமே...எப்படி?
தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?.... இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது
தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளித்த "ஐ.நா" குஜராத்தையும் திரும்பி பாரு
இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவுடன் வென்றது.குஜராத் மாநிலத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன படுகொலை நடந்து முடிந்து, 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ,உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு மனித உரிமை இயக்கங்கங்ளும் குரல் கொடுத்தும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஐ.நா,
குஜராத் இனப்படுகொலை,
தமிழ் மக்கள்
காஜ்மியின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடு முஸ்லிம்கள்!
தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூகத்தின் விடுதலைக்காகவும், வரும் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முஸ்லிம் சமூகம் போராட முன்வரவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவ்வப்போது நமது தேசத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதையும் நம்மால் காணமுடிகிறது.
சிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி
சிரியாவில் உள்ள போராளிக்குழுக்களை ஒற்றுமைப் ப டுத்துவதற்கான முயற்சியில் படைத்துறை ஜெனரல் றி யாட் அல் ஆஸாட் ஈடுபட்டுள்ளதாக இன்று துருக்கியி ல் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. சிரி யாவில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் கு ழுக்கள் சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக களமிறங்கி யுள்ளன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒற்றுமை நில வாத காரணத்தால்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா போராட்டம்,
போராளிக்குழுக்கள்
உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக தேர்வு
உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உலக வங்கியின் தற்போதைய தலைவர் ராபர்ட் ஜோயலிக் வரும் ஜூன் மாதம் முதல் ஓய்வு பெறுகிறார்.இதனையடுத்து புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. உலக வங்கியின் தலைவராக இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்தவரே இருந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)


















