வாசிங்டன், ஜூன். 23 மேலும் 5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த சேவைகள் இன்று(ஜூன் 22) முதல் தொடங்கப்படுவதாக கூகுள் நிறுவன

