ஈராக்கிற்குள் போருக்குள் சென்ற டேனிஸ் படையி னர் முன் பொது மக்கள் மீது மனித உரிமைக்கு முர ணான தாக்குதல்களை நடாத்தும் காணொளி டேனி ஸ் ஊடகங்களில் வெளியாகி தொடர் பரபரப்புக்க ளை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முழுவதும் டேனி ஸ் தொலைக்காட்சிகளில் காலை முதல் மாலைவ ரை இதே கச்சேரியாகவே இருந்தது.கடந்த 2004ம் ஆ ண்டு செப். 24ல் ஈராக்கில் உள்ள அல் சபையர் நகரி ல் பொது மக்களை கைது செய்து அவர்களை நிலத்தி ல் போட்டு துவம்சம் செய்து
20.10.12
சுவீடன் அமெரிக்க தூதரலாயத்தில் வெடிகுண்டுப் பரபரப்பு
சுவீடனில் உள்ள அமெரிக்க தூதராலயத்திற்கு மர்ம மாக கடிதம் ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற் பட்டு, தூதராலயத்தில் பணியாற்றிய அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கட்டிட த்திற்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.தபால் ஒன்றில் வந்த வெள்ளை நிறமான பவுடரால் ஏற்பட்ட அச்சத் தால் இந்தப் பதகளிப்பு ஏற்பட்டது, தூதராலயத்தில் பணியாற்றிய 150 பேருக்கும் பலத்த அலைச்சலாக இது அமைந்தது.லிபியாவில் உள்ள பெங்காஸி நகர த்தில் அமெரிக்க தூதுவர் சென்ற
அல் கைதாவினர் இன்னமும் துடிப்புடன் இயங்கிவருகின்றனர் என்பது உண்மை : ஒபாமா
அல் கைதாவினர் இன்னமும் துடிப்புடனேயே இயங் கி கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபா மா தெரிவித்துள்ளார். காமடி செண்ட்ரலுக்கான 'The Daily Show' நிகழ்ச்சியில் வழங்கிய செவ்வி ஒன்றி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாம் ஈராக்கில் யுத்தத்தை முடித்துள்ளோம், ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை முடித்துள்ளோம். அல் கைதாவின் மூத்த தலைவர்கள் பலரை அழித்துள்ளோம். எனினும் அல் கைதாவினர் இன்னமும் பலமாகவே இயங்கிவருகி ன்றனர் என்பது உண்மை. அவர்கள்
விரைவில் பேஸ்புக் அலுவலகம் ஹைதராபாத்தில்!
உலகில் அதிகளவு ஃபேஸ்புக் பாவனையாளர்களை க் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்பது லே ட்டஸ்ட் தகவல்.உலகெங்கிலும் இருந்து ஒவ்வொ ரு மாதமும் 1 பில்லியன் பாவனையாளர்கள் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் 65 மில்லியன் இந்தியாவிலிருந்து உபயோகிப்பவர்கள். இந்தியாவிலுள்ள பேஸ்புக் பாவனையாளர்களின் அ திகபட்ச அங்கத்துவத்தின் காரணத்தால் ஃபேஸ்புக் கிற்கு இந்தியா தான் Gold Mines
மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா அதிரடி நீக்கம்
மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதி பதவியிலிரு ந்து நித்தியானந்தாவை அதிரடியாக நீக்கியுள்ளார் அ ருணகிரிநாதார்.இது தொடர்பில் அருணகிரிநாதர் தெ ரிவிக்கையில் 'நித்தியானந்தா இன்னமும் சில நாட் களில் தானாக ராஜினாமா செய்யவிருந்தார். ஆனா ல் அதற்குள் நானே நீக்கிவிட்டேன். பொதுமக்கள், இந்த நியமனத்தை விரும்பவில்லை. அரசு விரும்ப வில்லை. நீதிமன்றமும் விரும்பவில்லை. எனினும் நித்தியானந்தாவை நீக்குமாறு
வடகொரியா – தென்கொரியா போர் பதட்டம்
கொரிய குடா பகுதியில் கடுமையான போர்ப்பதட்ட ம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தெ ன் கொரியா மீது முன்னறிவித்தல் எதுவுமின்றி தாக் குதல் நடாத்தப்போவதாக வட கொரியா கடும் எச்சரி க்கை விடுத்துள்ளது.தென் கொரியாவை சேர்ந்த அ மைப்பொன்று விமானம் மூலமாக வடகொரிய பகு திக்குள் துண்டுப்பிரசுரங்களை வீசி வருகிறது.இந்த த் துண்டுப் பிரசுரங்கள் கொழுந்துவிட வழியில்லாத வடகொரிய இரும்புலக்கை சர்வாதிகார ஆட்சியின் குறைபாடுகளை
19.10.12
18.10.12
பிலிப்பைன்ஸ் அரசு, கிளர்ச்சிக்குழு இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது
பிலிப்பைன்ஸ் நாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு சமாதான உடன்படிக்கை ஒன்றுக்கு இணக்கம் தெரி வித்ததையடுத்து மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் அதனை வரவேற்றுள்ளதுடன் அவரது உதவியுடன் அமைதி ஒப்பதம் கையெழுத்தாகியுள்ளது.அண்மை யில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 40 ஆண்டுகளாக இஸ் லாமிய சுதந்திர முன்னணி (MILF) எனப்படும் கிளர்ச் சிக்குழு தனியாட்சி கோரி போராடி
கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும் புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு தகவல்
இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை ந தியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள் ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பலகோடி இந்தியர்க ளின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீ ராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோ றும் ஆயிரக்கணக்கான மக்கள்
கேரளாவில் இணைந்த காவியும், செங்கொடியும்!
ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர். எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியு ம் இன்று கேரளாவில் கொஞ்சிக் குலாவுகின்றன. கேரளா, கண்ணூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வி த்தியார்த்தி பரிஷத் (ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபா சிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச் சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து
இஸ்ரேல் பார்லிமெண்ட் திடீர் கலைப்பு. ஜனவரி 22ம் தேதி தேர்தல்.
இஸ்ரேல் நாட்டில், சிக்கன நடவடிக்கையை பின்பற்றும் வகையில், பட்ஜெட் தயாரிக்க, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், ஒத்துழைக்காத காரணத்தால், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, விரைவில் தேர்தலை நடத்த போவதாக கூறியிருந்தார்.இதன் படி, 120 பேர் கொண்ட பார்லிமென்ட், நேற்று முன்தினம் இரவு கலைக்கப்பட்டது.இதையடுத்து, அடுத்தஆண்டு ஜனவரி 22ம்தேதி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் தான்
உலகில் மிக அதிக வயதில் தந்தையானவர் எனும் புதிய கின்னஸ் சாதனை!
ராம்ஜித் ராகாவ் எனும் வட இந்தியர் தனது 96வயது வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாகி, மிக அதிகவ யதில் தந்தையானவர் எனும் கின்னஸ் சாதனை ப டைத்துள்ளார்.எனினும் இவர் இரு வருடங்களுக்கு முன்னர் தனது 94 வயதிலும், கரம்ஜித் எனும் குழ தைக்கு தந்தையாகியிருந்தால் முன்னைய உலக சா தனையும் இவருக்கே சொந்தமாகியிருந்தது. தற்போ து அதை உடைத்து, தனது 96வயது வயதில் ஒரு குழ ந்தையை பெற்றெடுத்துள்ளார். இக்குழந்தையின் ம னைவி சகுந்தலா 54 வயதானாவர். ஹரியானா மா நிலத்தில் இருக்கும் இம்முதியவர் தான் மீண்டும் த ந்தையாகியிருப்பது
ரஷ்யா: டிவியில் எந்த சேனல் பார்ப்பது என்பதில் தகராறு. கணவனை வெட்டி கொன்ற மனைவி.
டிவியில் எந்த சேனல் பார்ப்பது என்ற தகராறில், ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவத்தால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ளது டுலா. இந்நகரில் வசிக்கும் தம்பதிக்குள் நேற்று டிவி பார்க்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. மனைவி ஒரு சேனலையும் கணவன் ஒரு சேனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த
17.10.12
லிபியாவில் அமெரிக்க தூதரக வன்முறைக்கு ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பு!
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகம்மது நபி அ வர்களை கொச்சைப்படுத்தி அமெக்கர் பாதிரியார் எடுத்த திறைப்படம் இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம் அந்த திரைப்படத்தின் 15 நிமிட ட்ரைலர் கடந்த மாத ம் யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்டதைபார்த்து உலக முஸ்லீம்கள் அதிர்ந்தனர் படம் எடுதவனை கண்டித்தும் அவனை கைது செய்யக்கோறியும் அத னை யூ டியூப்பிலிருந்து நீக்ககோறியும் உலகம் மு ழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்திவந்தனர் அவனை கைது செய்யாமல் அவனுக்கு அமெரிக்கா வக்காலத்து வாங்கியதால்
சர்ச்சைக்குரிய 'சென்காக்கு' தீவுகளின் அருகே சீன போர்க்கப்பல்கள் : ஜப்பானில் பதற்றம்
சர்ச்சைக்குரிய 'சென்காக்கு' தீவுகளின் அருகே சீனா வின் இரு போர்க் கப்பல்கள் காணப்பட்டதையடுத்து ஜப்பானில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகி றது.அடையாளம் காணப்பட்ட இரு போர்க் கப்பல்க ள் உட்பட சீனாவின் சில கப்பல்கள், ஜப்பானும் சீனா வும் சொந்தம் கொண்டாடி போராடி வரும் தீவுத் தொ குதியான 'சென்காக்கு' அருகே காணப்பட்டதை அடு த்து ஜப்பான் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப் பதுடன், டோக்கியோ மற்றும் பீஜிங்குடனான உற விலும்
லிபிய சிறைச்சாலையில் இருந்து 120 கைதிகள் தப்பியோட்டம்
லிபியாவின் பெங்காஸியில் அமெரிக்க தூதுவர் செ ன்ற மாதம் கொல்லப்பட்ட செய்தி அமெரிக்க தேர்த ல் களத்தில் சூடுபிடிக்க லிபியாவின் தலைநகர் திரி ப்போலியில் சிறையிலிருந்து கைதிகள் ஓடிய செய் தி வெளியாகியுள்ளது.படுகொலை, பாலியல் பலா த்காரம் போன்ற மரணதண்டனைக் குற்றம் புரிந்த கைதிகள் அடைத்து வைக்கப்படும் லிபிய சிறைச்சா லையில் இருந்து 120 கைதிகள் தப்பி ஓடியுள்ளார்க ள்.சிறைச்சாலை கண்கா
16.10.12
பெலிக்ஸ் 36.5 கி.மீ உயர வான்பரப்பிலிருந்து குதித்து உலக சாதனை!
உலகின் அதிக உயரத்திலிருந்து குதித்த மனிதராக நேற்று மாபெரும் சாதனை ஒன்றை படைத்தார் ஸ் கைடைவர் ஃபெலிக்ஸ் பௌம்கார்ட்னர்.ரெட்புல் நி றுவனத்தின் ஸ்பான்சரில் கீழ் யூடியூப்பில் நேரடி அ லைவரிசையில் காண்பிக்கப்பட்ட இச்சாகசம் ஃபெ லிக்ஸிற்கு மற்றுமொரு புதிய உலக சாதனையையு ம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறது.அதாவது, உல கில் அதிகமானோர் ஒரே நேரத்தில் யூடியூப்பில் பார் வையிட்ட நேரலை நிகழ்வு, நேற்றைய பெலிக்ஸின் சாகசமே. சுமார் 8 மில்லி
அமெரிக்க போர்க் கப்பல் மீது, அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் மோதியதால் பரபரப்பு. (video attached)
அமெரிக்க போர்க் கப்பல் மீது, அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் மோதியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நார்போல்க் கடல் பகுதியில் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் யுஎஸ்எஸ் மான்ட்பெலியர் மற்றும் யுஎஸ்எஸ் சான் ஜசின்டோ கப்பல் ஆகியவை முகாமிட்டுள்ளன. ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்த போது போர்க் கப்பல் மீது, நீர்மூழ்கி கப்பல் மோதி சேதம் அடைந்துள்ளது. எனினும் யாருக்கும் காயம் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நைஜீரியா சந்தையில் துப்பாக்கிச் சூடு - 23 பேர் பலி
நைஜீரியாவின் 'கடூனா' மாநிலத்திலுள்ள 'டோகோ ன் டாவா' எனும் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒ ன்றின் அருகே துப்பாக்கிதாரிகள் சிலர்மேற்கொண் ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப் பட்டும் 17 பேர் காயமடைந்தும் உள்ளனர். இத்தகவலை நைஜீ ரியாவின் தேசிய அவசரகால முகாமை நிறுவனத் தின் மாநில பொறுப்பாளரான 'முசா லல்லாஹ்' ஊ டகங்களுக்குத் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிச் சூட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











.jpg)




.jpg)



