தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.13

யுத்த சூழ்நிலை : ஒரு மில்லியன் சிரிய அகதிகளுக்கு உணவு கொண்டு செல்வதில் சிக்கல்


சிரியாவில் பட்டினியால் வாடும் ஒரு மில்லியன் அ கதிகளுக்கு தம்மால் உணவு கொண்டு சென்று கொ டுக்க முடியாதவாறு பாதைகள் தடைபட்டிருப்பதாக உலக உணவு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. உலக உணவு அமைப்பான WFP இது குறித்து தெரிவி க்கையில் சுமார் 1.5 மில்லியன் சிரிய அகதிகளுக்குத் தன்னால் உதவி செய்ய முடியும் என்ற போதும் இ டைவிடாத சண்டையும் டார்ட்டுஸ் துறைமுகத்தை பாவிக்க முடியாத சூழ்நிலையும் இணைந்து பல்லா யிரக் கணக்கான மக்களுக்கு உணவு உதவி சென்று சேர்வதற்கானnவழியை அடைத்துள்ளதாகவும் இத னால் அவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கியிரு

பால்வெளி அண்டத்தில் பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம்


பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அ ளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்ப தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணிய லாளர்கள் கூறுகின்றனர்.நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ள ர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.அப்படி யான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறி களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கலிஃபோ ர்னியாவில் உள்ள அமெரிக்க

கர்நாடகா துணை முதல்வர் ஈஸ்வரப்பா லோகாயுக்தா போலீஸ் முன்பு ஆஜர்!


லோகாயுக்தா நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாட க துணைமுதல்வர் ஈஸ்வரப்பா, தனது மகன் மற்று ம் மருமகளுடன் லோகாயுக்தா போலீஸ் முன்பு நே ற்று ஆஜரானார்கள்.வருவாய்க்கு அதிகமாக சொத் து சேர்த்த விவகாரத்தில்,  கர்நாடக துணை முதல்வ ர் எடியூரப்பா, மற்றும் மகன் கந்தேஷ், மருமகள் ஷா லினி ஆகியோர் மீது லோகாயுக்தா நீதி மன்றத்தில் வினோத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு ப் பதிவானது.லோகாயுக்தா நீதி மன்றம் இந்த வழக் கை விசாரிக்க லோகாயுக்தா

8.1.13

ஆஸாத் தேவையற்ற பேச்சு வேண்டாம் பதவி விலகு


நேற்று மறுபடியும் ஊடகங்களில் பேசிய சிரிய சர் வாதிகாரியான ஆஸாட் ஏறத்தாழ முன்னாள் சிறீல ங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனே யூலைக்கல வரம் நடந்த இரவு பேசும்போது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று பேசியது போல மடைத்தனமான உரையொன்றை நிகழ்த்தியு ள்ளார்.இவ்வளவு நடந்த பிறகும் போராளிகள் ஆயுத ங்களை போட்டால் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் என்று கூறிய அவர் ஒன்றுபட்ட சிரியாவிற்கு தானே தொடர்ந்தும் வழமைபோல

பாலஸ்தீனம் தனிநாடு கடவுச்சீட்டு அடையாள அட்டை ரெடி


பாலஸ்தீனம் ஐ.நாவில் வெறும் பார்வையாளர் அந் தஸ்த்து பெற்றால் அதனால் என்ன பயன் என்று சப் பைக்கட்டு கட்டியவர்களுக்கு இப்போது பாலஸ்தீன த்தில் நடக்கும் சம்பவங்கள் முதுகுத்தோல் உரித்து துடிக்கத் துடிக்க உப்புத்தடவ ஆரம்பித்துள்ளன.பால ஸ்தீனம் இனி தனிநாடு என்று பிரகடனம் செய்த அ திபர் முகமட் அபாஸ் அந்த நாட்டின் குடிமக்களுக்கு பாலஸ்தீன கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவைகளை வழங்க ஆரம்பி க்கும்படி பணித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ - 100 பேர் மாயம்


அவுஸ்திரேலியாவின் டஸ்மானியா தீவுகளில் கட ந்த  வெள்ளிக்கிழமை தொடக்கம் பரவியுள்ள காட்டு த்தீயினால் 100க்குமேற்பட்டோர் காணாமல் போயி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இக்காட்டு த்தீ மற்றும் கடும் வெயில் காரணமாக அப்பகுதியில் வெப்ப நிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிக மாக திகழ்கின்றது.அவுஸ்திரேலியாவின் அனர்த்த வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக இ து பதிவு

7.1.13

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் சாவு

அமெரிக்காவின் புளோரிடா விமானத்தில் தரையி றங்க முயன்ற சிறிய விமானம், வீட்டின் மீது விழு  ந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர். பீச்கிராப்ட் எச்35 என்ற அந்த சிறு விமானம் போர்ட் பியர்சில் இ ருந்து நோக்ஸ்வில்லே பகுதிக்குச் சென்றது. புறப்ப ட்ட சிறிது நேரத்தில் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட து. என்ஜின் குலுங்குவதாகவும், தீப்பற்றுவதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தெரிவித்தார். அதே சமயம் மோசமான வானிலையும் நிலவியது. இந்நி லையில், பைலட் எச்சரித்த

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் : நால்வர் பலி

அமெரிக்காவின் கொலொராடோ மாநிலத்தில் இன் று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால் வர் பலியாகியுள்ளனர்.கடந்த வருடம் துப்பாக்கிச்சூ ட்டு சம்பவம் நடந்த ஔராரா சினி திரையரங்கிற்கு அருகிலேயே தற்போதைய சம்பவமும் நடந்துள்ள து.வீடொன்றில் நடந்த இத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியானதை அடுத்து தப்பிக்க முனைந்த துப்பாக்கி தாரி மீது காவல்துறையினர் பதில்

இந்திய பாகிஸ்தான் துருப்பினர் இடையே துப்பாக்கி மோதல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தக ராற்றுக்குரிய காஷ்மீர கட்டுப்பாட்டு எல்லையில் இரு நாட்டுத் துருப்புகளுக்கும் இடையே ஞாயிறன்று மோத ல் வெடித்துள்ளது. எல்லையின் குறுக்காக இருதரப்பும் ஒருவர் மீது மற்றவர் துப்பாக்கியால் சுட்டிருந்தனர். இ தில் பாகிஸ்தானிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள் ளார்.கட்டுபாட்டு எல்லையை தாண்டி வந்து ஹாஜி பிர் வட்டகையிலுள்ள பாகிஸ்தானிய இராணுவ நிலை ஒ றை இந்திய இராணுவம் தாக்கியதாக கூறப்படுகின்ற கு ற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.கடைப்பிடிக்கப்ப ட்டுவரும் போர்நிறுத்தத்தை பாகிஸ்தானிய துருப்புகள் மீறியதால்தான்

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி! : ஸ்பெயின் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக் கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலா ன விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து ள்ளனர்.உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கண க்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன் னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றா லும், எய்ட்ஸ் நோயை  ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ்

5.1.13

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி விசாரிக்க விரைவு நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட நீதிபதி துவக்கி வைக்கின்றார்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில், இவை தொடர்பான வழக்குக ளை மட்டும் விசாரிக்க, தனியாக விரைவு நீதிமன் றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என ஜார்கண் ட் மாநில உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தி ருந்தது. இதனையடுத்து, கட்சேரி சவுக் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், பெண்களுக்கு எதி ரான வழக்குகளை

ஆசியாவில் முதன்முறையாக ஆண்மை நீக்க தண்டனை. தென்கொரிய கோர்ட் அதிரடி.


தென் கொரியாவில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபருக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த தண்டனை கிடையாது.டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இந்த முறையில் தண்டனை அளிக்க பரிந்துரை

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிளவை ஏற்படுத்த முயற்சி - தெலியாகொன்ன விகாராதிபதி

முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மிக அந்நி யோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லி ம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் விசமத்தனமா ன பிரசாரங்களைச் செய்து ஒரு பிளவை உண்டு ப ண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றன. இது நாட்டி ன் நலனுக்கும் பௌத்த சமயத்தின் நற்பெயருக்கும் பொருத்தமானதல்ல என தெலியாகொன்ன எஹிப ஸ்ஸிகே பௌத்த விஹாரையின் விகாராதிபதி வ ண.கித்துல்பே அரியதம்ம ஹிமி

ஆப்கானிஸ்தானில் சமாதானம் ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்கிறது ஈரான்


ஆப்கானிஸ்தானின் சமாதான திட்டங்களில் இந்தி யாவும் பங்கேற்க வேண்டும் ஈரான் கோரியுள்ளது.இ து குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சயிட் ஜலிலி கருத்துரைக்கையில் இந்தியாவும் ஆப் கானுக்கு அண்மையில் உள்ள ஏனைய நாடுகளும் இ ணைந்து ஆப்கானில் சமாதானம் மற்றும் ஸ்திரத் த ன்மை ஏற்பட பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள் ளார்.சயீட் ஜலிலி இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் துடன் பேச்சுவார்த்தை

சிரியப் படுகொலைகள் 60.000 நவிப்பிள்ளை ஆவேசம்


ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவின் சார்பில் நவிப்பி ள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய ஐரோப் பியக் காலைச் செய்திகளில் அதிக இடத்தைப் பிடித் துக்கொண்டது.இதுவரை வெளியான செய்திகள் சிரி யப் போரில் மரணித்தவர்கள் தொகையை 44.000 என் றே வர்ணித்துக் கொண்டிருந்தது.இந்த நிலையில் க டந்த 15.மார்ச் 2011 ல் இருந்து 30 நவம்பர் 2012 வரை மரணித்தவர்கள் தொகை 59.648 என்று ஐ.நா தெரிவி த்துள்ளது, ஆகவே 2012 வரை மரணித்த எண்ணிக் கை

கூகோ ஸாவேஸ் ஆபத்தான நிலையில் தலைவர்கள் படையெடுப்பு


வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக் கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந் துள்ளது.தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவா னாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது.மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே புற்று நோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும்,

4.1.13

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும்


விஸ்வரூபம் படத்தை வெளியிடும் முன் எங்களுக் கும் காண்பிக்க வேண்டும் என்று 'தமிழ்நாடு இஸ் லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு' கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித் து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .மு ஹம்மது ஹனீபா வெளியிட்டுள்ள கோரிக்கையில்: அண்மையில் வெளியான " துப்பாக்கித் " திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படு த்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ் லிம்களின் உணர்வுகளுக்கு

சிரியா பெட்ரோல் நிலையத்தில் கார் குண்டு வெடிப்பு 11 மேற்பட்டோர் பலி


சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பெட்ரோல் ப ங்கில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 11பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது.நேற்று சிரி யா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பர்சே அல் பலாத் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்கில் மக்கள் பலர் கா ர்களுடன் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து

எகிப்து கிளர்ச்சியில் இடம்பெற்ற வன்முறைகளை தொலைக்காட்சியில் பார்த்தார் முபாரக்?


எகிப்திய கிளர்ச்சியின் போது, மக்கள் போராட்டத் தை நேரடி தொலைக்காட்சி செய்திகள் மூலம் முபா ரக் பார்த்து வந்ததாகவும், அவருக்கு தெரியாமல் அ வரது படைகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது எனவும முபாரக்குடன் நெருங்கிப்பழகியிருந்த ஒரு வர் தெரிவித்துள்ளார்.  எகிப்தியப் புரட்சியில் சுமார் 900 பேரின் படுகொலைக்கு காரணமாக இருந்ததால்,  தனது பதவியில் இருந்து வெளியேற்றப் பட்ட எகி ப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் தற் போது ஆயுள் தண்டனை பெற்று

நள்ளிரவில் பாலியல் சேட்டை காங்கிரஸ் தலைவரை உரித்தெடுத்த அசாம் பெண்கள்!


பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு ஒன்றில் அசாம்  காங்கிரஸ் தலைவர் பிக்ராம் சிங் கைது செய்யப்பட் டுள்ளார்.அசாமின் சிராங் மாவட்டத்தின் சாந்திப்பு ரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 2 ம ணியளவில் பெண் ஒருவரின் வீடு புகுந்து அவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ள பிக்ராம் சிங் பிர ம்மா முயற்சித்ததாகவும் எனினும் அப்பெண் சத்தம் போட்டு அழைப்பு விடுத்ததை அடுத்து அக்கம் பக்கத் திலிருப்பவர்கள் உஷாராகி