உலகின் மிக பழமைவாய்ந்த, சர்வதேச செய்தி சேவைகளில் ஒன்றான பிபிசி, இங்கிலாந்தின் அரசு சார்புநிலை ஊடகம் என்பது ஒரு விமர்சன கருத்து.

தற்போது லண்டனில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குரொய்டன் நகரில், எழுத்தாளரும், ஒளிபரப்பாளருமான டார்கஸ் ஹோவ் என்பவரை பிபிசி எதேர்ச்சையாக ஒரு பேட்டி கண்டது.