4.1.12
அமெரிக்காவில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது தாக்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இஸ்லாமிய அறக்கட்டளை,
வெடிகுண்டு வீசி தாக்குதல்

நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்
ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட் பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்க ளின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ள து. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நு ழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு
எகிப்தில் பாராளுமன்ற இறுதிகட்ட தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க தீர்மானம்
கெய்ரோ, ஜன. 4- எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து ராணுவம் நிர்வாக பொறுப்பை ஏற்றது. பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்ப ட்டு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. என்றாலும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.இந்த நிலையில் இறுதிகட்ட
தேசியக்கொடி அவமதிப்பு-அன்னா ஹசாரேக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!
அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தபோது, சேத்துப் பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை முறைகேடாக பயன்படுத்தினர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஜான் செல்வராஜ், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அவமதிப்பு,
அன்னா ஹசாரே,
உயர்நீதி மன்றம்,
தேசியக்கொடி

உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்
லண்டன்:உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கே காரணம் என்று ஒரு சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதாக ஃபேஸ்புக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீதத்திற்கும் மேலாக நடத்தை சம்பந்தமான விவாகரத்து வழக்குகளில்
தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்துல் நாஸர் மஃதனி,
தொடரும் அநீதி

பிறிக் நாடுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாகிறது..
பிறிக்நாடுகள்என்றகுறியீட்டுசொற்களில்பிரேசில்,ரஸ் யா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகளும்இடம் பெறுகி ன்றன. மேலைநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக் குப்படஇந்தபிறிக் நாடுகள்பொருளாதாரத்தில் பாரிய வள ர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதற்கு அமை வாக இந்த நாடுகளும் பாரிய முன்னேற்றமடைந்து வந்த ன. சீனா அடைந்த முன்னேற்றம் உலகத்தை அதிசயிக்க வைத்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
பிறிக் நாடுகள்,
பொருளாதார நிலை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)