3.4.12
ஈரானுடன் அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஈரான்,
சீனா,
பேச்சுவார்த்தை

டெல்லி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர் மாநகராட்சி தேர்தலில் போட்டி
புதுடெல்லி:கடந்த 2008-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இந்தியன் முஜாஹிதீன் என்று காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜியாவுர் ரஹ்மான் நிரபராதி என்று நிரூபிக்க டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.டெல்லி தொடர் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கௌண்டரில்டெல்லி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்,
டெல்லி குண்டு வெடிப்பு

போதைப் பொருள் சுமக்கும் கழுதைகளாக இந்தியர்களை குறிவைக்கும் ஆப்பிரிக்கர்கள்
கோலாலம்பூர்,ஏப்ரல் 3-ஆப்பிரிக்க போதைப் பொருள் கட்த்தல் கு ம்பல் ஒன்று,வறுமை நிலை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கு ம் இந்தியர்களைக் குறிவைத்து போதைப் சம்பந்தப்பட்ட அந்த போ தைப்பொருள் கட்த்தல் கும்பல் மாதமொன்றுக்குRM 6000 முதல் R M 8000 வெள்ளி சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக்க் கூறி இ ந்தியர்களுக்கு வலைவிரிப்பதாக
போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றவர் சென்னையில் கைது
போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற இளை ஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்த னர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ் கர்(30). இவருக்கு, சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு செல்ல பாஸ்கருக்கு முறையான பாஸ் போர்ட் இல்லை. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள டிரா வல் ஏஜென்ட் ஒருவரை அணுகி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.பாஸ்கரிடம் இருந்து பணத்
ரஷ்ய விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயணிகள் கதி என்ன
ரஷ்ய பயணிகள் விமானம், சைபீரியாவில் விபத்தி ல் சிக்கி நொறுங்கியதில் 16 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது. ரஷ்யாவின் ஏடிஆர்-72 என்ற பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை சைபீரி யாவின் டியுமென் நகர் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உ டனடியாக சைபீரிய எமர்ஜென்சி அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு
குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை. இங்கிலாந்தில் புதிய சட்டம்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னமும் குழந்தை திருமணம் நடக்கிறது. தமிழகத்தில் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பள்ளி சிறுமிகளுக்கு திருமணம் செய்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இங்கிலாந்து,
இந்தியா,
குழந்தை திருமணம்,
புதிய சட்டம்

நெருப்பையும், பல்பையும் மென்று தின்னும் மனிதன் – வீடியோ
அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத் தூரை சேர்ந்த இளைஞன். சிறு வயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்ய வேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக் கொண்டார். அத னால் ஏற்பட்டது தான் இந்த நெருப்பை யும் கண் ணாடி பல்ப்புகளையும் உண் ணும் பழக்கம். இச்சாதனையை அநாயசமாக செய்யும் இவர், தன்னால் உணவின் சுவையை அறிய முடியாது போய் விட்டதாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)