பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவ ரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற் கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியு ள்ள சம்பவம் நெல்லையில் பெரும்பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா வின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக
24.2.12
ஆமாம், 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… குஜராத்துக்கு இது புதுசில்லையே! – அதிர வைத்த மோடி
நான் பிறக்கும் முன்பே குஜராத்தில் மதக்கலவ ங்கள் பிறந்துவிட்டன- மோடி கிளப்பியுள்ள சர்ச் சைஅகமதாபாத்: 2002-ல் நடந்தது மதக்கலவரம்தா ன்… ஆனால் குஜராத்துக்கு இது புதுதில்லையே. ஆ யிரக்கணக்கில் இந்த மண்ணில் நடந்திருக்கின்றன வே, என்று கூறி அதிர வைத்துள்ளார் குஜராத் முத ல்வர் நரேந்திர மோடி.கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவ ரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோ த்தி கரசேவைக்குச்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திரமோடி,
மதக்கலவரம்

சார்ஜாவில் இலங்கைப் பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கைது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:ஐக்கிய அரபு இராச்சியத்தில், இலங்கைப் பெண் பணிபுரியும் வீட்டில் தனியாக இருந்த வேளை, 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் குறித்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கைப் பெண்,
சார்ஜா,
பெண்கற்பழிப்பு

தமிழகத்தில் இதுவரை 75 பேரை பலியாக்கியுள்ள போலீஸ் என்கவுண்டர்
தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 75 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரத் தகவ ல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது அறிமுகமானது.போலீஸ் என்கவுண் டரள் என்றாலே பெரும்பாலும் சர்ச்சைகள்தான் மே லோங்கி நிற்கும். பல என்கவுண்டர்கள் செட்டப் செய்ய ப்பட்டவை என்ற குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் எழுந் தாலும் கூட என்கவுண்டர்களுக்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டுதான்
பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி வழக்கு.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங் கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையி ல் சதாவின் சகோதரர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல்கொய்தா,
ஒசாமா பின்லேடன்,
பாகிஸ்தான்,
மனைவி

முஷாரப்பை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடும் பாகிஸ்தான் அரசு?
முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாராப்பை கைது செய்தே தீருவோம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இ வை தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகு மான் மாலிக் கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் பிரத மர் பெனாசிர் புட்டோ கொலையில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரை கைது செய்ய பாகிஸ்தான் அரசு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இன்டர்போல்,
கைது,
பாகிஸ்தான் அரசு,
முஷாரப்

பொருளாதாரத் தடையைக் கண்டு ஈரான் அஞ்சவில்லை. பேச்சு நடத்த சென்ற ஐஏஇஏ அதிருப்தி.
ஈரானில் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படு வது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ள நிலை யில் அது தொடர்பாக பேச்சு நடத்தச் சென்ற சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ), தனது பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளது. ஈரானுக்கு எ திராக நடவடிக்கை எடுக்கும் நாடுகள் எதுவாக இருந் தாலும் அதன் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரா ன் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள்
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெனிசுலா அதிபருக்கு மீண்டும் ஆபரேஷ
வெனிசுலா அதிபர் ஹிகோ சாவேஷ் (57). இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு வெனிசுலாவிலும், கியூபாவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கியூபாவில் ஆபரேசன் நடத்தப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. எனவே, அவர் புற்று நோயில் இருந்து பூரண குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஏற்கனவே ஆபரேசன் செய்த இடத்தில் மீண்டும் புற்று நோய் கட்டி உருவாகி இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கட்டி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆபரேசன்,
புற்றுநோய்,
வெனிசுலா அதிபர்

நிலம் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறி வித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பல தசாப்தங்களி ல் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள் ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந் த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக் கான மையத்தின் பேராசிரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)