மத்திய கிழக்கு விரைவில் படு மோசமாக தீப்பற்றி எரியப்போகி றது. உலகப் பொருளாதார மந்தம் மத்திய கிழக்கை எரித்து வி ளையாடப்போகும் அபாயம் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கி றது. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படப்போகும் அமைதிக் குலைவு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து அந்த நாட்டிற்கு எண்ணெயை வாரி வழங்கும் சவுதியின் அடி வயிற்றிலும் தீ வைக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சவுதிக்கு ஏப் : 15 இரக நவீன ஜெட் விமானங்கள் 84 ஐ விற்பனை செய்ய அமெரிக் கா இணங்கியுள்ளது. இதற்கான
31.12.11
சவுதி அரேபியாவிற்கு எப் : 15 ஜெட்விமானங்கள் விற்பனை காரணமென்ன?
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
சவுதி அரேபியா,
ஜெட்விமானங்கள்

துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
இன்று காலை புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்க ளை கடந்து சென்ற 'தானே' புயல் காற்றின் பாதிப்பில் 27 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகதற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூரி ல் பதினெட்டு பேரும், புதுச்சேரியில் 9 பேரும், சென் னையில் இருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நெல்லூர் மாவட்டத்தில் 9.8 செ.மீ அளவுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழ்நாடு,
தானே' புயல்,
பலி,
புதுச்சேரி

ஹைதராபாத் கமிஷ்னர் அலுவலகத்தை தாக்கிய ஹிந்து வாஹினி குண்டர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கமிஷ்னர் அலுவலம்,
ஹிந்து வாஹினி குண்டர்கள்,
ஹைதராபாத்

பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!
இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய் த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதா யங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வ ந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளி ட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.இது கல் வித்துறை இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய து. ஆரியர்கள் இந்தியாவின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆசிரியர் கடும் எதிர்ப்பு,
பல்கலைக்கழகம்,
ஜோதிட பாடம்

அன்னாவின் குழு நடத்தி வந்த வியாபாரம் படுத்து விட்டது"
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னாகுழு,
லல்லு பிரசாத் யாதவ்,
வியாபாரம்

ரேஷன் கார்டை ஒரு ஆண்டு நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்: அரசு அறிவிப்பு
சென்னை, டிச. 31- தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட் டைகளை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.இ துகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்து இருப் பதாவது:-தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளி ன் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை, மேலும்ஓராண்டிற்கு நீட்டித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு அறிவிப்பு,
ஒரு ஆண்டு நீட்டிப்பு,
ரேஷன் கார்டு

மும்பை விமான நிலையத்தில் விமானம் மீது பஸ் மோதியது
மும்பை விமான நிலையத்தில், மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஏ-320 ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. புறப்படுவதற்கு நீண்ட நேரம் இருந்ததால், விமான நிலையத்தில் உள்ளமைந்த பகுதியில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.அதேபோல, விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களில் ஒன்று, அதே பகுதியில் உள்ள சுத்தப்படுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பஸ்,
மும்பை விமான நிலையம்,
விமானம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)