இஸ்தான்புல்: ஃபேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமலான் மாதம் அறிமுகமாகவுள்ளது.ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத் தளமான ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாதவை இந்த வலைத் தளத்தில் அனுமதிக்கப்பட மாட்டது. உதாரணமாக குற்ற
23.3.12
ஃபேஸ்புக்கு இனி டாட்டா தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து விடுதலை!!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்தான்புல்,
ஃபேஸ்புக்,
ட்வீட்டர்,
Salam World’

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடைகள்: அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தா விட்டால் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இச்செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஈரானின் அணு சக்தி திட்டங்கள் அமைதிப் பணிகளுக்கானவை என அந்நாடு கூறி வந்தாலும், அதை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராக
ஈராக்கியரை கொலை செய்த நபர்களை அமிலத்தில் கரைத்த கொலைக்கார குடும்பம்
ஜேர்மனியில் ஒரு குடும்பத்தினர் இரண்டு பேரைக் கொன்று விட்டு அவர்களை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தை கேட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இந்தக் கொலைகாரக் குடும்பத்தின் தாயும், இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டாலும் தந்தையும், மகளும் தப்பித்து விட்டனர். இவர்கள் வெனிசூலா நாட்டுக்கு ஓடி ஒளிந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள்
ஓமன் கடலில் மூழ்கி தமிழக தொழிலதிபர் மகன் பலி.
ஓமனில் உள்ள முலாதா பகுதியில் இந்திய பள்ளியில் பிளஸ் 2 படித்தவன் நூர் முகமது. இவனது நண்பன் முனீத் ஷா. இவன் கோவாவை சேர்ந்தவன். ஓமனில் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இப்போது பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து சவாதி கடற்கரைக்கு சென்றான் நூர்.அதன்பின் அவனை பற்றி தகவல் இல்லை. புகாரின் அடிப்படையில் கப்பல் படையினர் மற்றும் போலீசார்
வே.பிரபாகரனின் முத்திரை வெளியிடப்பட்டமைக்கு பிரான்ஸ் மன்னிப்பு கோருகிறது?!
விடுதலைபுலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்ப டம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிடப்பட்டமைக்கு , இலங்கைஅரசிடம் பிரான்ஸ் தனது மன்னிப்பை கோரியு ள்ளதாக பிரான்ஸ் இணைய ஊடகமான rFi செய்தி வெளி யிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டைன் ராபிகோனிடம் அளித்திருந்த முறைப்பாட்டை அடுத்து, இவ்விவகாரத்தை பிரான்ஸின் La Poste தபால் சேவல் துறை கவனத்தில் எடு த்துள்ளது.வி.புலிகளின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)