சென்னை பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை அரசு மற்றும் தனியார் இணையதளங்களில் தெரிந்து கொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் முக்கிய இணையதளங்களின் முகவரி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
9.5.11
பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து சவுதிக்கு தாவூத் தப்பியோட்டம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பியோடி விட்டான். அல் கய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தாவூத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
எகிப்தில் தலைநகர் கெய்ரோவில் நடந்த மதக்கலவரம் : 6 பேர் பலி, 75 பேர் படுகாயம்!
எகிப்து தலைநகர் கெய்ரோவில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் இடையில் நேற்று நடந்த திடீர் மோதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இராம கோபாலனும், ஒசாமா பின்லாடனும் - ஓர் ஒப்பீடு!!

ஒசாமாவால் கொல்லப்பட்டவர் எத்தனை பேர்? இரட்டை கோபுர கட்டிடங்களின் தகர்ப்புக்கு பின்னால் நடந்த அரசியல் சூட்சுமங்கள் என்னென்ன?
இந்தியாவில் இராம கோபாலன்களால் நடத்தப்பட்ட சாதி வெரிச்செயல்களினாலும், மத கலவரங்களினாலும் கொன்று குவிக்கப்பட்ட இந்திய உயிர்கள் எத்தனை?
இந்துக்களை புண்படுத்தி ஒரு ஆடை வெளியீடு!!

இந்த ஆடையை வடிவமைத்த Lisa Burke. கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியவர்.
சிந்திக்கவும்: இது ஒரு மோசமான செயல், நாகரிகமற்ற செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நிச்சயமாக இது போல் மதங்களை இழிவு படுத்துபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)