30.9.11
பசுவை கொன்றால் 7 ஆண்டு சிறை: புது சட்டம் , மனிதனை கொன்றவன்களுக்கு ?
குஜராத், செப். 30- பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் பசு வதை தடை சட்டத்தில் குஜராத் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
குஜராத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
இந்தோனேசியாவில் விமான விபத்தில் 18 பேர் பலி
இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என 18 பேர் இருந்தனர். சுமத்ரா தீவில் அந்த குட்டி விமானம் தரை இறங்க வேண்டும். நடுவானில் அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த விமானம் பகோராக் என்ற கிராமத்தில் தரையில் விழுந்தது.
பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய
நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.
- இதற்க்கு முதலில்Facebook Developer இந்த லிங்கில் செல்லவும்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:43 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆக்டிவேட்,
புதிய அசத்தலான தோற்றம்,
பேஸ்புக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)