உலகிலேயே மிக உயரமான கட்டடம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டப்பட உள்ளது.உலகின் தற்போதைய மிக உயர கட்டடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. இந்த கட்டடத்தின் உயரம், 830 மீட்டர். இதற்கு போட்டியாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது.இதற்கான, அனுமதியை கடந்த பிப்ரவரி மாதம் ஜெட்டா நகராட்சி வழங்கியுள்ளது. பல நிறுவனங்களின்
18.4.12
சவுதி அரேபியாவில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் மிக உயரமான கட்டடம்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவுதி அரேபியா,
மிக உயரமான கட்டடம்

பாலஸ்தீன போராட்டகாரர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம் ( காணொளி )
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
கொலை வெறித்தாக்குதல்,
பாலஸ்தீன்

நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி
ஒஸ்லோ: நோர்வேயைச் சேர்ந்த அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் படுகொலை வழக்கு விசாரணை இன்று (16.04.2012) காலை இடம்பெற்றது. 77 நோர்வேஜியப் பொதுமக்களைப் படுகொலை செய்த ப்ரீவிக், மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது அண்மையில் மருத்துவப் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது.தீவிர வலதுசாரியான ப்ரீவிக், கடந்த வருடம் ஜூலை மாதம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் 69 பேரையும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக்,
கொலையாளி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை எனது மனது அமைதி அடையாது: அத்வானி
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது ம னதில் உள்ள ஆசை. எனவே ராமர் கோவில் கட்டும்வரை எனது மனது அமைதி அடையாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வா னி கூறியுள்ளார். ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அக்டோபர் மாதம் 25ந் தேதி நான் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கினேன். ஆனால் அந்த யாத்திரை முடிவு பெ றவில்லை. எனவே அக்டோபர் 25ந் தேதி எந்த இடத்துக்கும் செல் வது இல்லை. எந்த வேலையும் செய்வது இல்லை.
அமெரிக்க கல்வி வாரிய தேர்தலில் ரஹீலா வெற்றி!
வாஷிங்டன்,அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாண த்தில் உள்ள, கல்வி வாரியத்துக்கு நடைபெற்ற தேர்த லில், இந்திய வம்சா வழியை சேர்ந்த, 18 வயது மாண வி, ரஹீலா அஹ்மத், வெற்றி பெற்றார்.அமெரிக்காவி ல் முக்கிய கல்வி வாரியமாக கருதப்படும், இதில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 1,20,00 0 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்த தேர்தலில் ரஹீலவுக்கு 34% வாக் குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
கல்வி வாரிய தேர்தல்,
வெற்றி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)