பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ராமர் பாலம் என்பது கற்பனையானதும் என்றும் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள்,ராமர் பாலம் என்ற கற்பனையான இயற்கை அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான
31.3.12
'ராமர் பாலம்' என்பது ஓர் கற்பனை - மருத்துவர் ராமதாஸ்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:35 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கற்பனை,
மருத்துவர் ராமதாஸ்,
ராமர் பாலம்

கர்நாடக காவல்துறை தலைவர் கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம்
கர்நாடக மாநில காவல்துறையின் தலைவராக (DGP) சங்கர் பிதரி என்பவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவின் தலைவர் (DGP)அப்துல் ரஹ்மான் இன்பேன்ட் என்பவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் அப்துர்ரஹ்மானுக்குச் சாதகமாக, நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பை எதிர்த்து, நடப்பு காவல்துறைத் தலைவரான சங்கர் பிதரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனுச்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் கடாஃபி,
உயர்நீதிமன்றம்,
கர்நாடக காவல்துறை

கடல் மட்டம் உயர்வதால் மும்பை உள்பட பல நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்பு. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
பூமி வெப்பமடைவது அதிகரித்துள்ளதால் வறட்சி, புயல், அனல் காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பது குறித்து பருவநிலை மாற்றங்கள் ஆய்வுக்காக நோபல் பரிசு வென்ற குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து 594 பக்க அறிக்கை தயாரித்துள்ளனர். இது வாஷிங்டனில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்கள், அங்குள்ள
விமானத்தில் மது தர மறுத்த பணியாளர்களுடன் கட்டிப்பிடித்து சண்டை போட்ட 50 வயது அமெரிக்கப் பெண் கைது.
மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள் ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வா ய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் பெக்கி எ ஸ் அல்பெட்டாடி சன்செஸ் என்ற 50 வயது பெண்ணும் பயண ம் செய்தார். விமானத்தில் மது வழங்கப்பட்டது. அதை குடித்து விட்டு மேலும் மேலும் மது கேட்டு வாங்கி குடித்தார் பெக்கி. ஒரு கட்டத்தில் போதை அதிகமானதால், மது
மாவோயிஸ்ட்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேறினால் இத்தாலி பிணைக்கைதி விடுதலை?
மாவோயிஸ்ட்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, அவர்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள இத்தாலியரை விடுவித்து விடுவர்' என, மாவோயிஸ்ட்களால் அரசுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டுள்ள, மத்தியஸ்தர்கள் சர்மா மற்றும் தண்டபாணி மொகந்தி கூறியுள்ளனர்.புவனேஸ்வரில், நிருபர்களிடம் பேசிய அவர்கள் மேலும் கூறியதாவது:மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவிப்பதில், ஒடிசா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிணைக்கைதி,
மாவோயிஸ்ட்,
முக்கிய கோரிக்கைகள்

திருச்சி கே.என்.நேரு தம்பி ராமஜெயத்தின் கொலை நடந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்
திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன்சிங் ஒப்புத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாகிஸ்தான்,
பிரதமர் மன்மோகன்சிங்,
மின்சாரம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)