ஜெய்ப்பூர்:ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை ரத்துச்செய்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நடவடிக்கையை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.ருஷ்டி இந்திய வருகையை ரத்துச்செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தேவ்பந்த் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா
21.1.12
சல்மான் ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:36 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சல்மான் ருஷ்டி,
முஸ்லிம் அமைப்புகள்,
வருகை ரத்து

2011 இன் துணிச்சல் மிகுந்த சிறுவர்கள் விருதுகள் அறிவிப்பு : தமிழகத்திலிருந்து பரமேஸ்வரன் தெரிவு
2011ம் ஆண்டின் சிறுவர் சிறுமியர்களின் வீரதீர செய ல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இ தில் தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வரன் உட்பட நாடு முழுவதும் 24 சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் ஐவருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள்அறிவிக்க ப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டத்தின் அரகாசன அள் ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 14 வ
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:31 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துணிச்சல் சிறுவர்கள்,
வீரதீர விருதுகள்

இத்தாலி கப்பலில் இருந்து மீண்ட 16 தமிழர்கள் சென்னை வந்தனர்.
4000 பேர் பயணித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலி க டற்பகுதியில்மூழ்கிய கோஸ்டா கன்கார்டியா என்ற கப்ப லில் இருந்து மீட்கப்பட்ட 16 தமிழர்கள் சென்னை திரும்பி யுள்ளனர்.இந்த கப்பலில் 200க்கும் அதிகமான இந்தியர்க ள் பயணித்தனர்.இதில் மும்பையைச் சேர்ந்த ஒருவரை தவிர இந்தியாவைச் சேர்ந்த மற்ற அனைவ ரும் பாதுகா ப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழகம், புதுச்சேரி யைச் சேர்ந்த 8
கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!
சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.
காங்கிரஸ் மறந்துவிட்ட வெறுக்கத்தக்க பேச்சு
கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்குஉட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின்வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள்நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள்காட்டுகிறது.
இரண்டு கி.மீ தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யலாம் : வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமரா வை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூர் மாணவ ர் கண்டு பிடித்துள்ளார்.மதுரை திருநகர் பகுதியை சேர் ந்த முத்தையா என்பவரது மகன் நாகராஜ். பிடிஆர் இன் ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரி ங் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியா ண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் துறையில் ஆய்வ றிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நவீன ஒளிப்பதிவு கேமரா,
புதிய கண்டுபிடிப்பு,
வாகன விபத்து

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற காரணமான கட்டிடம்
தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழில கத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலா ற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப ரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்ம னை கட்டப்பட்டதில் நடந்த ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆங்கிலேயர்,
கட்டிடம்,
தென்னிந்தியா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)