குஜராத் மாநிலத்தில் இந்து மதவெறி பயங்கரவாதிக ளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசார ணைகள் அம்பலப்படுத்துகி ன்றன முசுலீம்களுக்கு எதி ராக நடத்தப்பட்ட இந்து மத வெறிப் படுகொலையின் ப த்தாம் ஆண்டு நினைவு தின த்தையொட்டி, கடந்த பிப்ரவ ரி 27, 2012 அன்று அப்படு கொலை நிகழ்வில் பாதிக்க ப்பட்ட முசுலீம்களுக்கு உரி ய நீதி வழங்கக் கோரி பல் வேறு முசுலீம் அமைப்புக ளும், ஜனநாயக மனித உரி மை
25.3.12
குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்து மதவெறி,
குஜராத்,
படுகொலைகள்,
மறுக்கப்படும் நீதி

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகளாம் - உண்மை என்ன
ஐ.நா மனித உரிமை கழக தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்படுகின்றது. அதனை முழுமையாக படிக்க இங்கே சுட்டவும்.
"இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !"
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
உண்மை என்ன,
மதவாத நாடுகள்

மொபைல் போன்களில் பேச ஒரு இலட்சம் செலவழிக்கும் குவைத்தியர்கள்
சால்மியா : குவைத்தில் வசிக்கும் குவைத்தியர்கள் தங்களின் மொபைல் போன்களில் பேச மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர் என்பதும் குவைத்தில் வசிக்கும் பிற நாட்டவர்கள் சுமார் 5,000 ரூபாய்க்கும் மேல் செலவு செய்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.குவைத்தில் செல் போன்களுக்கான சந்தை 12000 கோடிகளுக்கு மேல் மதிப்பு உள்ளது என்று சொல்லும் வணிக வட்டாரங்கள் செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவிகிதம் மொபைல் போனில் பேசுவதற்கும் 21 சதவிகிதம் இண்டர்நெட் சேவைகளுக்கும் 4 சதவிகிதம் தொகை மெஸேஜ் அனுப்புவதற்கும் பயன்ப
ஆப்கான்:கொலை செய்த அமெரிக்க படையினனுக்கு மரணதண்டனை
தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான ரொபேட் பெல்ஸ் மரண தண்டனை அ பாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப் கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன் றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூ டுபிடித்துள்ளன.தனது நண்பன் ஒருவன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கான்,
கொலை,
செய்த அமெரிக்க படை,
மரணதண்டனை

இஸ்ரேல் குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை - ஐ.நாவில் தீர்மானம்
இஸ்ரேலியா குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது.இத்தீர்மானங்களில் இ ஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீனர்களி ன் உரிமைகளை பறிக்கின்றதா என்பதை ஆராய்வத ற்கான சர்வதேச விசாரணை உட்பட மேலும் 5 விட யங்கள் அடங்குகின்றன
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஐ.நா,
குடியேற்றங்கள்,
சர்வதேச விசாரணை

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஏ.எஸ்.கல்கட்
இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பா துகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா ம னிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போ து, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தி யாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல்எற்பட்டடுள்ளது. 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற் கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்தகருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படு த்துவதற்கு இந்தியா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அச்சுறுத்தல்,
இந்தியா,
பாதுகாப்பு

நாசா ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்ற விஞ்ஞானிக்கு 13 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவின் நாசா விண்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக முன்னாள் நாசா விண்வெளி விஞ்ஞானிக்கு உள்ளூர் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவொர்ட் நெளசட்டே(வயது 42) இவர், அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இரகசியங்கள்,
இஸ்ரேல்,
நாசா,
விஞ்ஞானி

உடலுக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை!!!
* வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங் கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சி றுநீரும் சுத்திகரிக்கப்படும்.* முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலை களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவ ர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டி ப்படும். தோல் நோய்கள் நீங்கும்.* முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)