பத்திரிக்கையாளர் காஜிமி'யை விசாரணை என்ற பெயரில், வித விதமாக போலீஸ் செய்யும் சித்திரவதைகளை விளக்கமாக பட்டியலிட்டுள்ளார், காஜிமி'யின் வக்கீல் விஜய் அகர்வால்.நீதிபதி வினோத் யாதவிடம் அளிக்கப்பட மனுவில், வக்கீல் விஜய் அகர்வால் கூறியுள்ளதாவது:- காஜிமி' க்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படுவதில்லை, தூங்கவும் அனுமதிப்பதில்லை. மேலும்,
18.3.12
சங்கரன் கோவிலில் இன்று வாக்குப்பதிவு
சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இனறு (மார்ச் 18) வாக்குப்பதிவு ந டைபெறுகிறது. இத்தொகுதிக்கான சட்டப் பேரவை உறுப் பினர் சொ.கருப்பசாமி கடந்த ஒக்டோபரில் மரணமடைந் ததையடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கா ன வேட்புமனு தாக்கல் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி, 29 ம் திகதி நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனைக்குப் பி ன்பு, கடந்த 3ம் திகதி இறுதி
சல்மான் ருஷ்டி பங்கெற்கும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுப்பு!
லக்னோ:டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ்-2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியது:’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அகிலேஷ் யாதவ்,
இந்தியா டுடே நிகழ்ச்சி,
சல்மான் ருஷ்டி

அமெரிக்கா தேடிய தமிழக பாதிரியார் தாளவாடியில் கைது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
கைது,
தமிழக பாதிரியார்

16 அப்பாவிகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர் போதையில் இருந்தாரா? அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடு க்க அமெரிக்க படையினர் முகாமிட்டுள்ளனர். அவர் களில் ஒரு வீரர் கடந்த வாரம் திடீரென காந்தகார் கி ராமத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு ந டத்தினார். இதில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பரி தாபமாக இறந்தனர். இதற்கு ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மன் னிப்பு கேட்டுக் கொண்ட அமெரிக்க
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிர்ச்சி தகவல்,
அமெரிக்க வீரர்,
போதை

உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?
ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புக ள் எதற்காக உள்ளன அதை ஏன் பாதுகாப்பற்ற வேண் டும் என்ற காரணங்களை சிலர் காதுகொடுத்து கேட்ப தற்கு கூட நேரம் இருக்காது. அவர்களை போன்ற அ னைவருக்கும் இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன். உட ம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்ப டுத்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)