புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன்
29.10.12
புற்று நோய் தடுப்பிற்கு 100 மில்லியன் குறோணர் சேர்ந்தது
டென்மார்க்கில் புற்றுநோயை தடுப்பதற்கும், அதற் கான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நிதி திரட்டும் நி கழ்ச்சி தொலைக்காட்சி சேவை 2 ல் நடைபெற்றது. புற்றுநோயை முறிப்போம் என்ற தலைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இதுவரை 100 மில்லி யன் குறோணர்கள் திரட்டப்பட்டுள்ளது, புற்றுநோய் எப்படி பரவுகிறது, எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ப தை கண்டறியும் ஆய்விற்கு இந்த நிதியில் பெரும ளவு பயன்படுத்தப்பட இருக்கிறது.ஒரு தடவை தொ லைபேசி இலக்கத்தை
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை இந்தியாவிடம் கோரிக்கை
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமெனகோரி 50,000 இந் திய பிரஜைகளின் கையொப்பங்களுடன் கூடிய வி சேட மகஜர் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர் வதேச மன்னிப்பு சபையின் இந்திய கிளை இந்நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளது.
கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை (படங்கள்)
கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை.இன்றைய தமிழ் சமுதாயத்தில் நம் அன்றாட வாழ்வில் தமிழோடு ஆங்கிலம் தவிர்க்க முடியாத அளவு கலந்து விட்டது. கலப்பு தமிழ் பத்திரிக்கை, திரைப்படம், தொலைக்காட்சி என எதையும் விட்டுவைக்க வில்லை . மாணவர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை கலப்பு தமிழில் தான் பேசுகின்றனர். குழந்தைகளும் கலப்பு தமிழ் தான் உண்மையான தமிழ் என நம்பி அதையே பேசி பழகி வருகின்றனர். இந்நிலையை
கோல்ப் மைதானத்தில் வானத்தில் இருந்து விழுந்த சுறாவால் திடீர் பரபரப்பு
வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலி போர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில த்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட் களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண் டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)