தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.4.11

சிங்கா ! சிங்கலியா உச்சகட்ட போட்டி யாருக்கு இந்த பம்பர் !!!

மும்பை, ஏப். 2- இந்தியாவும் இலங்கையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உச்சகட்ட போட்டியை சந்திக்கவுள்ளது யாருக்கு இந்த பம்பர் இன்னும் சிலமணிநேரத்தில் தெரிந்துவிட்டும்

கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றது இல்லை. 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வீழ்த்தி இந்தயா 2-வது முறையாக உலக கோப்பை கனவை நனவாக்குமா என்று

மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்


mi-koussa-libya-cp-rtr2kmua
திரிபோலி:வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவைத் தொடர்ந்து மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்.இதனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் கத்தாஃபி.
ரகசிய புலனாய்வுத்துறை அமைச்சர், வெளியுறவு துணை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு துனீசியாவுக்கு சென்றுள்ளனர்.
எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஷுக்ரி கானிம் ராஜினாமா செய்ததாக

அஸிமானந்தாவுக்கு எதிரான வழக்குகளை நிரூபிக்க முடியும்: ப.சிதம்பரம்


p_chidambaram
புதுடெல்லி:மக்கா மஸ்ஜித் உட்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவிற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சியால்(என்.ஐ.ஏ) முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்கில் பல்டியடித்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:முக்கிய சூத்திரதாரி கைது – என்.ஐ.ஏ


paskitan3245
புதுடெல்லி:43 பாகிஸ்தானியர்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு நடந்த கைது சம்பவம் விசாரணையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட நபர் குண்டுவெடிப்பின் பின்னணியில் நடந்த சதித்திட்டத்தில் தனக்கு

பயர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்


fire box
பயர்பொக்ஸ் வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.
பொதுவாக பயர்பொக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.

கண்களுக்கும் பயிற்சி கொடுங்களேன்!!

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது

செயற்கையான முறையில் காஸ்ஸா பகுதியுடன் ஒரு தீவை உருவாக்க இஸ்ரேல் திட்டம்


ஜெருலேசம்:காஸ்ஸா பகுதியுடன் செயற்கையான தீவை உருவாக்க இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் அதிகாரிகள் விவாதித்ததாக இஸ்ரேல் பத்திரிக்கை செய்தி வெளியட்டுள்ளது.
இது தொடர்பாக 9.94 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான திட்டம் முன் வைக்கப் பட்டுள்ளது.
இஸ்ரேலின் போக்குவரத்து துறை அமைச்சரான இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், “இந்த திட்டம் பல மாதங்களாக

லிபிய போராளிகளுக்கு உதவ சிஐஏ ஏஜண்ட்களா?


spy
வாஷிங்டன்:லிபியாவின் போராளிகளுக்கு உதவுவதா வேண்டாமா என்ற விவாதம் வெள்ளை மாளிகையில் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே ஒரு சிறிய குழுவினரை சிஐஏ லிபியாவிற்குள் அனுப்பியுள்ளது.
மேற்குலகின் இடைபாடு இல்லாமல் போராளிகளின் போராட்டம் வெற்றிபெற இயலாது என்ற அமெரிக்காவின் கருத்தை போராட்டக் களத்தின் ஒவ்வொரு நிகழ்வும் வலுப்பெறச் செய்கின்றதாக அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.