வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சித்தார் என இந் தியக் குடியரசு தலைவர் பிரதீபா படேலின் மகனும், காங்கி ரஸ் எம் எல் ஏவுமான ராவுசாஹிப் செகாவத் மீது எதிர்கட்சி கள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பில் அறிய வருவதாவது;எதிர் வரம், 16ந்தேதி மும்பை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலி ல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், மிக த் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரப் பணிகளைச் செய்து வருகி ன்றன. இதேவேளை
16.2.12
மும்பையில் வாக்காளருக்குப் பணம் : இந்தியக் குடியரசுத் தலைவர் மகன் மீது குற்றச்சாட்டு!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குடியரசுத் தலைவர் மகன்,
குற்றச்சாட்டு,
மும்பை,
வாக்காளருக்குப் பணம்

மாலத்தீவில் புத்தர் மற்றும் இந்துக்கடவுள்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அருங்காட்சியகம்,
இந்துக்கடவுள் சிலைகள்,
சேதம்,
மாலத்தீவு

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதிவரும் வழியை இந்திய அரசு கண்டறிய வேண்டும். ரஷ்யா தூதர்
கூடங்குளம் அணுஉலை உலகிலேயே மிகவும் பாதுகாப்பான து'' என்று ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் கூறினார்.செ ன்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு பிரச்ச னையை அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அலெக் சாண்டர், திடீரென அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடப்ப து வியப்பளிப்பதாக உள்ளது என்றார்.போராட்டக்காரர்களுக்கு நிதி வரும் வழியை இந்திய அரசுதான் கண்டறிய வேண்டும் என்றும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கண்டறிய வேண்டும்,
கூடங்குளம் போராட்டக்காரர்கள்,
நிதிவரும் வழி,
ரஷ்யா தூதர்

சிங்கப்பூரில் கொலைக் குற்றத்துக்காக தமிழருக்கு மரண தண்டனை.
சிங்கப்பூரில் கொலை குற்றத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி தேவராஜன்(20) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 8 ஆம் தேதியன்று தன்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி ராஜூ அறிவழகன் (31) என்பவரை கொலை செய்த வழக்கில் தேவராஜனுக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொலைக் குற்றம்,
சிங்கப்பூர்,
தமிழர்,
மரண தண்டனை

ஹொண்டூராஸ் நாட்டு சிறைச்சாலையில் தீ : குறைந்தது 272 பேர் பலி?
ஹொண்டூடாஸ் நாட்டின் சிறைச்சாலை ஒன்றில் ஏ ற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 272 பேர் கொல்லப்பட் டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்தியஹொ ண்டூராஸ் நாட்டின் கோமாயாகுனா எனும் நகரில் உ ள்ள சிறைச்சாலையில் நேற்றிரவு இத்தீ ஏற்பட்டுள்ள து. பெரும்பாலான சிறைக்கைதிகள், தத்தமது சிறை செல்களிலிருந்து வெளியே வரமுடியாது சிறையினு ள்ளேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.மின் கசிவி னால் இத்தீ ஏற்பட்டி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீ விபத்து,
பலி,
ஹொண்டூராஸ் நாட்டு சிறை

பேஸ்புக்கின் பழைய வடிவமைப்பை பெறுவது எப்படி? - 5 வழிமுறைகள் 1
பேஸ்புக் அதனது வடிவமைப்பில் அடிக்கடி மாற்றங்க ளை ஏற்படுத்துவது பலருக்கும் எரிச்சலைத் தரும். இவ ற்றில் அண்மையில் டைம்லைன் எனும் பெரும் மாற்ற த்தை செய்த பேஸ்புக் நிறுவனம் ஒருமுறை அதற்கு மாறிவிட்டால் மீண்டும் பழைய வடிவமைப்பை செய்ய முடியாது என எச்சரித்தது.அதற்கேற்ப பலருக்கும் டை ம்லைன் வசதியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்ட து.ஆனால் இவற்றிலிருந்து முற்றுமுழுதாக மீள முடி யாவிட்டாலும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பழைய வடிவமைப்பு,
பெறுவது எப்படி,
பேஸ்புக்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)