தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வாக்காளருக்குப் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்காளருக்குப் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.2.12

மும்பையில் வாக்காளருக்குப் பணம் : இந்தியக் குடியரசுத் தலைவர் மகன் மீது குற்றச்சாட்டு!

வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சித்தார் என இந் தியக் குடியரசு தலைவர் பிரதீபா படேலின் மகனும், காங்கி ரஸ் எம் எல் ஏவுமான ராவுசாஹிப் செகாவத் மீது எதிர்கட்சி கள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பில் அறிய வருவதாவது;எதிர் வரம், 16ந்தேதி மும்பை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலி ல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், மிக த் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரப் பணிகளைச் செய்து வருகி ன்றன. இதேவேளை