தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஈரானின் விஞ்ஞானி கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈரானின் விஞ்ஞானி கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.11.10

”விஞ்ஞானி கொலைக்கு இஸ்ரேல்,அமெரிக்கா காரணம்”

இன்று ஈரானின் தலைநகர் பாக்தாத்தில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஈரானின் விஞ்ஞானி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரானிய உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.